tag:blogger.com,1999:blog-6101211261712590068.post2770708049788207923..comments2023-10-24T16:57:31.775+08:00Comments on அப்பாவி: நான் நினைப்பது சரியா?அப்பாவி முருhttp://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-77813075598805223892009-03-13T20:18:00.000+08:002009-03-13T20:18:00.000+08:00// இராகவன் நைஜிரியா கூறியது... // ஆனால், யாருடைய (...// இராகவன் நைஜிரியா கூறியது...
// ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை நிறைவேற்றுவது என்பதன் முடிவு உங்கள் கையில் மட்டுமே. சரியான முடிவை மீண்டும் யோசித்து எடுக்கவும்.//

நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகின்றேன்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.//

மீண்டும் யோசிக்க அவருக்கு கொடுத்த காலம் காலம் முடிவடைந்து விட்டது.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-46792430393051577032009-03-13T20:16:00.000+08:002009-03-13T20:16:00.000+08:00// ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை ...// ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை நிறைவேற்றுவது என்பதன் முடிவு உங்கள் கையில் மட்டுமே. சரியான முடிவை மீண்டும் யோசித்து எடுக்கவும்.//

நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகின்றேன்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-47596886163942215502009-03-13T20:15:00.000+08:002009-03-13T20:15:00.000+08:00// muru கூறியது... // இராகவன் நைஜிரியா கூறியது....// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.//

வாங்கண்ணே, நீங்களும் என்னைப்போல தனா?//

இங்கேயிருந்து போன் போட்டு கூட பேசி பாத்துச்சுங்க.. என்னால முடியல. என் தோலிவியை நான் ஒப்புக் கொள்கின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-41999897103466239612009-03-13T20:14:00.000+08:002009-03-13T20:14:00.000+08:00// உங்கள் எதிரிகள்( வளர்ச்சியை பிடிக்காதவர்கள்) நீ...// உங்கள் எதிரிகள்( வளர்ச்சியை பிடிக்காதவர்கள்) நீங்கள் மீண்டும் வரக்கூடாது, தங்களுக்கு போட்டியாகக்கூடாது என்று நினைக்கிறார்கள். //

எதிரிகள் இல்லாதவர்கள் யாருங்க..

எல்லோருக்கும் எதிரிகள் உண்டுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-9877606989062981032009-03-13T20:12:00.000+08:002009-03-13T20:12:00.000+08:00// இராகவன் நைஜிரியா கூறியது... என்னால் முடிந்த அளவ...// இராகவன் நைஜிரியா கூறியது...
என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.//

வாங்கண்ணே, நீங்களும் என்னைப்போல தனா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-83455628433780690682009-03-13T20:10:00.000+08:002009-03-13T20:10:00.000+08:00என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.நல்ல...என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-76001906966988977022009-03-13T20:00:00.000+08:002009-03-13T20:00:00.000+08:00// நட்புடன் ஜமால் கூறியது... புரிய வச்சிடுவோம் ......// நட்புடன் ஜமால் கூறியது...
புரிய வச்சிடுவோம் ...//

எவ்வாறு புரியவைப்பது? தாங்கள் தங்களின் பொன்னான திட்டங்களை பகிரவும்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-89071318753576973552009-03-13T19:50:00.000+08:002009-03-13T19:50:00.000+08:00புரிய வச்சிடுவோம் ...புரிய வச்சிடுவோம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-27252845110362462812009-03-13T19:47:00.000+08:002009-03-13T19:47:00.000+08:00// நட்புடன் ஜமால் கூறியது... அவருடைய எதிரிகள் தான்...// நட்புடன் ஜமால் கூறியது...
அவருடைய எதிரிகள் தான் அவருக்கு பலம்.

அதற்காகவே நல்லா எழுதுனும்.//

வாங்க ஜமால் அண்ணே, நமக்கு தெரியுது, அவருக்குப் புரியலையே.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-63356700894728835782009-03-13T19:43:00.000+08:002009-03-13T19:43:00.000+08:00அவருடைய எதிரிகள் தான் அவருக்கு பலம்.அதற்காகவே நல்ல...அவருடைய எதிரிகள் தான் அவருக்கு பலம்.

அதற்காகவே நல்லா எழுதுனும்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com