tag:blogger.com,1999:blog-6101211261712590068.post7758323135183506897..comments2023-10-24T16:57:31.775+08:00Comments on அப்பாவி: ஐ அம் பேக்...அப்பாவி முருhttp://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-48512753776747266282009-06-13T12:52:19.941+08:002009-06-13T12:52:19.941+08:00//"ஐ அம் பேக்..."//
தலைப்புல ஒரு "...//"ஐ அம் பேக்..."//

தலைப்புல ஒரு "கு"வ சேர்த்தால் அர்த்தம் வேற சாமியோவ்! :Pஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-84245329452671972442009-06-11T10:59:41.158+08:002009-06-11T10:59:41.158+08:00//
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்...//
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

புது குறள் கூட அற்புதம். கையாண்ட விதமும் அருமை :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-70044441069612991062009-06-11T10:58:40.768+08:002009-06-11T10:58:40.768+08:00//
பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதி...//
பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை

ஆமா ஆமா நூற்றுக்கு நூறு உண்மைங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-12997258679395571612009-06-11T10:57:35.255+08:002009-06-11T10:57:35.255+08:00//
கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலை...//
கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார்.

ஐயோ கேட்கவே கலவரமா இருக்கே ?

இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா?

மற்றவர்களின் உயிர் மீது இவங்களுக்கு அக்கறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-33579036995045359562009-06-11T10:56:09.514+08:002009-06-11T10:56:09.514+08:00Welcome Back MuruWelcome Back MuruRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-19314645915734895612009-06-11T10:00:55.159+08:002009-06-11T10:00:55.159+08:00ரொம்ப பயப்படாதீங்க,
பழக்கமானால் நீங்கள் கூட அப்பட...ரொம்ப பயப்படாதீங்க,
பழக்கமானால் நீங்கள் கூட அப்படி வாகனம் ஓட்டலாம், சாதரண விசயம்தான்.,
வாழ்த்துக்கள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-68197210743524888542009-06-11T09:32:36.130+08:002009-06-11T09:32:36.130+08:00பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக...பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை

வாங்க வாங்க
நானும் இப்பத்தான் வந்தேன்

nicepriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-58356601374076180982009-06-11T01:40:17.522+08:002009-06-11T01:40:17.522+08:00வருக வருகவருக வருகப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-54629647903360799062009-06-11T00:28:45.414+08:002009-06-11T00:28:45.414+08:00wel come backwel come backசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-34201833709953473242009-06-10T21:56:39.737+08:002009-06-10T21:56:39.737+08:00வால்பையன் said...
நாம என்ன தான் பொறுமையா இருந்தால...வால்பையன் said...
நாம என்ன தான் பொறுமையா இருந்தாலும், பின்னாடி வர்றவங்க இடிச்சிட்டு போயிருவாங்களே பரவாயில்லையா!

அந்த வேகத்தை சொல்லிக்குடுக்கறதையும், அதை நியாயப்படுத்துறதையும் நிப்பாட்டினாலே எல்லாம் சரியாகும்.

தீப்பெட்டி said...
நல்லா ஓய்வெடுத்துட்டு ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கீங்க போல தெரியுது..
ஆட்டம் ஆரம்பிக்கட்டும்..

வாங்க தீப்பெட்டி...

முடிஞ்சளவுக்கு ஆடுவோம் வாங்க.,

கோவி.கண்ணன் said...

இரண்டு காலை பயன்படுத்தாமல் இருப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் எந்தக்காலை க்ளெட்சை அழுத்த எந்த காலை ப்ரேக்கை அழுத்த என்ற பிரச்சனை இருக்காது. சடர்ன் ப்ரேக் போட வேண்டிய நேரத்தில் இந்த தடுமாற்றம் இருந்தால் அம்பேல் தான்.

கோவியண்ணா., நல்லாத்தானிருக்கு உங்க ஐடியா!!

கார்க்கி said...
சிங்கம் சின்னாளபட்டியில் இருந்து சிங்கைக்கே ரிட்டர்னா?

ஆமாங்க கார்க்கி... பேக் டூ பெவிலியன்.

நட்புடன் ஜமால் said...
well
come
back

என்ன ஜமால் அண்ணா.,

ரெட்டை வரவேற்ப்பு., ஏதும் விசேசமா???

இராகவன் நைஜிரியா said...
வெல்கம் பேக்....

தம்பி முரு ஆரம்பமே சூப்பர். அடுத்த வாரம் இந்தியா போகின்றேன்... இப்ப இப்படி எழுதி வயத்தில புலிய கரைக்கின்றீர்களே...

எல்லாம் அவன் செயல்...

அண்ணே உங்களை யாராவ்து தடுக்க முடியுமா?

தைரியமா களத்தில இறங்குங்க. உங்க பின்னாடி நாங்க இருக்கோம்.

ஸ்ரீதர் said...
vaanka boss.welcome.

வாங்க ஸ்ரீ...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-40865776853488309842009-06-10T15:52:49.842+08:002009-06-10T15:52:49.842+08:00vaanka boss.welcome.vaanka boss.welcome.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8281689172627705332009-06-10T15:39:07.341+08:002009-06-10T15:39:07.341+08:00வெல்கம் பேக்....
தம்பி முரு ஆரம்பமே சூப்பர். அடு...வெல்கம் பேக்....

தம்பி முரு ஆரம்பமே சூப்பர். அடுத்த வாரம் இந்தியா போகின்றேன்... இப்ப இப்படி எழுதி வயத்தில புலிய கரைக்கின்றீர்களே...

எல்லாம் அவன் செயல்...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-79302055841555557972009-06-10T15:36:40.506+08:002009-06-10T15:36:40.506+08:00well
come
backwell
come
backநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-77971003042438840312009-06-10T15:36:37.821+08:002009-06-10T15:36:37.821+08:00well
come
backwell
come
backநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-669339626327141852009-06-10T14:58:56.927+08:002009-06-10T14:58:56.927+08:00சிங்கம் சின்னாளபட்டியில் இருந்து சிங்கைக்கே ரிட்டர...சிங்கம் சின்னாளபட்டியில் இருந்து சிங்கைக்கே ரிட்டர்னா?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-8916192648516809552009-06-10T14:54:48.758+08:002009-06-10T14:54:48.758+08:00//பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதித...//பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?//

ஒரு பக்கம் அதை பேராசை என்றாலும் அதையும் பயன்படுத்துவர்களின் ஏழ்மையின் அவலத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. என்ன ஏழ்மை ? அவன் தண்ணி அடிக்க, கூத்தடிக்கத் தானே அவ்வாறெல்லாம் செய்கிறான் என்றும் சொல்லலாம். அரசியல்வாதி ரேஞ்சுக்கு ஊழல் செய்ய அவனுக்கு வாய்பில்லாத போது கிடைக்கிறதை சுருட்டும் மனநிலை என்று தான் சொல்ல வேண்டும், சின்ன திருட்டு என்றாலும் பெரிய திருட்டு என்றாலும் அது திருட்டு தானே. மொத்தமாக சமூக மனநிலை, இதில் ஒரு சிலரின் செயல்கள் மட்டுமே குற்றமாக தெரிவதற்குக் காரணம் அந்த செயல்மட்டும் தவறு என்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட சமூக மனநிலையின் பிரதிபளிப்புதான்.

:) என்ன நான் சொல்வது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-5903840375119843642009-06-10T14:50:44.654+08:002009-06-10T14:50:44.654+08:00//கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலைய...//கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு கால்களிலும் வண்டியோட்டச் செய்ய ’கால்’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.//

இரண்டு காலை பயன்படுத்தாமல் இருப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் எந்தக்காலை க்ளெட்சை அழுத்த எந்த காலை ப்ரேக்கை அழுத்த என்ற பிரச்சனை இருக்காது. சடர்ன் ப்ரேக் போட வேண்டிய நேரத்தில் இந்த தடுமாற்றம் இருந்தால் அம்பேல் தான்.

சிங்கையில் இரு பாதங்களையும் பயன்படுத்தும் படி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை, அவ்வாறு பயன்படுத்துவதுமில்லை. :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-30835726183245248862009-06-10T14:48:13.710+08:002009-06-10T14:48:13.710+08:00நல்லா ஓய்வெடுத்துட்டு ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கீங்...நல்லா ஓய்வெடுத்துட்டு ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கீங்க போல தெரியுது..
ஆட்டம் ஆரம்பிக்கட்டும்..

உங்களுக்கு ஒரு தொடர்பதிவு அழைப்பு இருக்கிறது..
வந்து தொடருங்கோ...டருங்கோ.. ருங்கோ.. ங்கோ..கோ.. ..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-88922552667305078492009-06-10T14:42:09.596+08:002009-06-10T14:42:09.596+08:00நாம என்ன தான் பொறுமையா இருந்தாலும், பின்னாடி வர்றவ...நாம என்ன தான் பொறுமையா இருந்தாலும், பின்னாடி வர்றவங்க இடிச்சிட்டு போயிருவாங்களே பரவாயில்லையா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-47304766088865605192009-06-10T14:37:27.983+08:002009-06-10T14:37:27.983+08:00welcome back!welcome back!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com