tag:blogger.com,1999:blog-6101211261712590068.post7949417573183463118..comments2023-10-24T16:57:31.775+08:00Comments on அப்பாவி: வெள்ளிக்கிழமைஅப்பாவி முருhttp://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-6531919303217812282009-11-04T11:03:25.450+08:002009-11-04T11:03:25.450+08:00ரைட்டிங் ஸ்டைலப் பார்த்தா இலக்கியவாதி ஆகுற மாதிரி ...ரைட்டிங் ஸ்டைலப் பார்த்தா இலக்கியவாதி ஆகுற மாதிரி தெரியுதே :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-89125985443728016012009-11-02T15:42:58.121+08:002009-11-02T15:42:58.121+08:00காலை பொழுதின் அற்புத விடிதலை அழகாய் உரைக்கும் பாங்...காலை பொழுதின் அற்புத விடிதலை அழகாய் உரைக்கும் பாங்கு அருமை. புரண்டு படுத்து கனவு கண்டுகொண்டு இருந்தால் வாழ்க்கையும் புரண்டு விடும்.

சின்ன சந்தோகம் பாஸ், உங்களுக்கு ஒரு சிலர் மாதிரி வாயைத்திறந்து கொண்டு தூங்கும் பழக்கம் இல்லையே, தற்கொலைக்கு சானிக்கரசலை குடிப்பார்கள். நீங்க கனவுக்கு? ஒகே ஒகே முகத்தில் தான் பட்டது என்று நம்புகின்றேம்.

// வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு //
ஒரு வரியில் உங்கள் முழு சுயவிவரத்தையும் கொடுத்து உள்ளீர்கள் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-89313440794811635032009-11-01T09:22:36.168+08:002009-11-01T09:22:36.168+08:00அண்ணே வெள்ளிகிழமை தலைப்ப பாத்துட்டு நேத்து அப்படிய...அண்ணே வெள்ளிகிழமை தலைப்ப பாத்துட்டு நேத்து அப்படியே ஜகா வாங்கிட்டேன்,,,

இன்னைக்குதான் படிச்சேன் இந்த மாதரி எழுத்துனடைய உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல, நல்லாருக்கு, இன்னம் கொஞ்சம் அதிகமா போனிங்கன்னா நான் எழுதுரமாதறி வந்துடும் அப்பறம் அது பித்தனின் மொழியாகிடும், அப்பறம் யாருக்கும் புரியாது -:)

அதனால இதே மொழினடைல , மாசத்துக்கு ஒரு இடுகையாவது இனி இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ( லைட்டா அழகு குறையுற மாதரி தெரயுது, இன்னும் நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன் படுத்துமாறு சொல்லிகுறேன் )வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-52027038866562616612009-11-01T00:51:36.503+08:002009-11-01T00:51:36.503+08:00நன்றி அண்ணன்ஸ்...நன்றி அண்ணன்ஸ்...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-47718485757651001812009-10-31T18:58:09.216+08:002009-10-31T18:58:09.216+08:00அந்த கோடிட்ட இடத்தில் வருவது.... மருத்துவ குணமுள்ள...அந்த கோடிட்ட இடத்தில் வருவது.... மருத்துவ குணமுள்ள..மாட்டு ....................... நீங்க உள்வாங்கியிருந்தாலும் தவறில்லை.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-59285408295388839492009-10-31T14:58:14.559+08:002009-10-31T14:58:14.559+08:00நல்லாத்தேன் எழுதியிருக்கீங்க..நல்லாத்தேன் எழுதியிருக்கீங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-84781221335973152722009-10-31T14:33:29.023+08:002009-10-31T14:33:29.023+08:00///சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போ...///சிறு நீர்த் துளி குறிதவறாமல் முகத்தில் விழும்போது வரும் கோவம், மடைதிறந்த வெள்ளம் தான்.

என் இன்பத்தை தொலைப்பதில் யாருக்குப் புண்ணியமென நோக்க, போர்வை விளக்கி, முகத்தைத் துடைத்து, கண்ணைக் கசக்கிப் பார்த்தால் ///

antha akkavin 2 vayathu paiyan madaiyai thiranthu vittu kondirunthana?.தத்துபித்துhttps://www.blogger.com/profile/06858509495965694560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-37345525261839141512009-10-31T13:01:00.767+08:002009-10-31T13:01:00.767+08:00///வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி ...///வெள்ளிக் கிழமையும் அதுவுமா, எருமை மாடு எப்பிடி தூங்குது பாரு” எனச் சொல்லிக் கொண்டே அடுத்த மூலையில் பசுவின் கோமியத்தை தெளித்துக் கொண்டிருந்தால் வாயாடி அக்கா.///

oh ithuku peruthan kalappu manama?
.தத்துபித்துhttps://www.blogger.com/profile/06858509495965694560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-21017486215381912552009-10-31T12:59:33.016+08:002009-10-31T12:59:33.016+08:00///நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெ...///நீண்டிருந்த உடலோ குறுகி, அணைப்பிற்கில்லாமையை வெளிக்காட்டாமல், போர்வையில் முடங்கி தன் காதலை அல்லது காதலின் தேடலை வெளிச்சொல்லும்.///

ippa purinchiduchuya....ummudaiya porvaiyin ragasiyam. (mmm enna purinchu enna , ungala pethavangalukku puriya mattenguthe)தத்துபித்துhttps://www.blogger.com/profile/06858509495965694560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-11036840990249202352009-10-31T10:43:50.281+08:002009-10-31T10:43:50.281+08:00சூப்பராய் எழுதியுள்ளீர்கள்சூப்பராய் எழுதியுள்ளீர்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-2291742106503501222009-10-31T00:48:11.386+08:002009-10-31T00:48:11.386+08:00என்ன இப்பிடி ஆயிட்டீங்க.. அவ்வ்வ்.. கிளம்பிட்டாங்க...என்ன இப்பிடி ஆயிட்டீங்க.. அவ்வ்வ்.. கிளம்பிட்டாங்கையா.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-57919065986975939032009-10-30T23:28:48.243+08:002009-10-30T23:28:48.243+08:00நவீன இலக்கியமா...
நல்லா இருக்குன்றத தவிர வேற என்...நவீன இலக்கியமா...

நல்லா இருக்குன்றத தவிர வேற என்ன சொல்லிட முடியும்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-52373828100128555842009-10-30T22:49:14.630+08:002009-10-30T22:49:14.630+08:00// அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின்...// அப்போ...அப்போ... முகத்தில் பட்டது, பசு மாட்டின் ___________? //

கேள்வி கேக்கிறத பாரு... என்னாதுன்னு தெரிஞ்சுடுச்சுல்ல... அப்படியே லூஸ்ல விட வேண்டியதானே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-44934179240136362752009-10-30T22:23:37.250+08:002009-10-30T22:23:37.250+08:00// சிறு நீர்த் துளி //
அதான் நீங்களே சொல்லிட்டீங...// சிறு நீர்த் துளி //

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...??இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-62392902308265097132009-10-30T22:20:51.709+08:002009-10-30T22:20:51.709+08:00// காகத்தில் கரைதலுக்கு //
காகத்தின் ???// காகத்தில் கரைதலுக்கு //

காகத்தின் ???இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-82555653070066612552009-10-30T22:20:11.695+08:002009-10-30T22:20:11.695+08:00// செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள...// செங்கொண்டைச் சேவல் கூவி ஆரம்பித்து வைக்கும் நாள், //

அந்த கூவல் சத்தம் எல்லாம் காதில் விழுங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-32208825193731252452009-10-30T21:59:56.936+08:002009-10-30T21:59:56.936+08:00முதல் வரியை பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டேன்!
இத...முதல் வரியை பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டேன்!
இது உண்மையிலேயே இலக்கியம் தான்!

வாசலில் தெளிப்பது கோமியம் அல்ல! சாணி கரைசல்!
ஆகா முகத்தில் பட்டது!...............வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-91947429047304027152009-10-30T21:57:41.993+08:002009-10-30T21:57:41.993+08:00//செங்கொண்டைச் சேவல்//
எல்லா ஊர்லயும் செங்கொண்டை ...//செங்கொண்டைச் சேவல்//

எல்லா ஊர்லயும் செங்கொண்டை தான்!

இலக்கியவாதி ஆயிட்டா என்னாமா ப்ளீம் காட்றாங்கப்பா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-51379632999431212062009-10-30T20:18:30.428+08:002009-10-30T20:18:30.428+08:00ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்ற...ஒவ்வொரு கவிதையும், காதலும் கனவாக வெளிப்பட்டு காற்றில் கரைந்து காணாமற் போகும் போதும், உடலோ இழந்ததை தேடாது, இருக்கு இன்னும் பல என புரண்டு படுத்தே அடுத்ததைத் தேடும்/

பின்னீட்டிங்க முரு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-14487431107689264372009-10-30T19:42:26.308+08:002009-10-30T19:42:26.308+08:00அய்யோ கடவுளே..அய்யோ கடவுளே..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-7891875476515776742009-10-30T19:39:28.241+08:002009-10-30T19:39:28.241+08:00/மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை/
அய்யோ. அப்போ.../மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை/

அய்யோ. அப்போ இடுகையில் கண்ணைக் கசக்கின்னு போட்டது பொய்யா?

கோமியம்தான். இது தெரிச்சதுக்கே சுளிச்சிகிட்டு நிரப்ப சொன்னா எப்படி?

மனுசனுக்கு சுகம் எங்கல்லாம் இருக்கு பாருங்க:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-55045127269373045182009-10-30T19:37:54.980+08:002009-10-30T19:37:54.980+08:00// என்னை கொடுமை ராகவன் சார் இது?
மண்டையை கசக்கி எ...// என்னை கொடுமை ராகவன் சார் இது?

மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை ஆனா நான் தான் பாஸ்ட்டுன்னு மட்டும் சொல்லீட்டு போறது மாதிர்யான கொடுமை வேற எங்காவது நடக்குமா? //

வருவோமில்ல... கொஞ்ச பொறுமையா படிக்கணும். லன்ஞ்சுக்கு அப்புறமா பின்னூட்டம் தொடருவோமில்ல..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-46933495374296188352009-10-30T19:05:36.803+08:002009-10-30T19:05:36.803+08:00என்னை கொடுமை ராகவன் சார் இது?
மண்டையை கசக்கி எ...என்னை கொடுமை ராகவன் சார் இது?

மண்டையை கசக்கி எழுதுணவனை, படிக்கலை ஆனா நான் தான் பாஸ்ட்டுன்னு மட்டும் சொல்லீட்டு போறது மாதிர்யான கொடுமை வேற எங்காவது நடக்குமா?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-62583359697573592442009-10-30T19:00:31.098+08:002009-10-30T19:00:31.098+08:00இன்னும் படிக்கவில்லை.. இருந்தாலும் என் இருப்பை இந்...இன்னும் படிக்கவில்லை.. இருந்தாலும் என் இருப்பை இந்த வலைப்பக்கத்தில் நிறுத்திக் கொள்ள மீ த பர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com