tag:blogger.com,1999:blog-6101211261712590068.post7966737216962601894..comments2023-10-24T16:57:31.775+08:00Comments on அப்பாவி: வாழ்க ஜனநாயகம்...அப்பாவி முருhttp://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6101211261712590068.post-48451076299887314992009-04-26T17:07:00.000+08:002009-04-26T17:07:00.000+08:00//தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை வ...//தமிழ்கத்தில் வேலைகிடைக்காத காரணத்தால் ஊர் உறவை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வேலைசெய்வர்களுக்கு இது தான் நீங்கள் கொடுக்கம் ஆதரவா? //

என்ன பன்னுரது இப்படிதான் பொழப்பு ஓடுது.... நாமும் திருந்தல அரசிலும் திருந்தல...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-54168718064803375272009-04-26T15:52:00.000+08:002009-04-26T15:52:00.000+08:00அதை விட சென்னை போன்ற பேரு நகரங்களில் வசிக்கும் பேச...அதை விட சென்னை போன்ற பேரு நகரங்களில் வசிக்கும் பேச்சிலர்ஸ் நிலைமை ரொம்ப மோசம்...எல்லா உணவகங்களும் மூடப்பட்டு விட்டதால் டீ குடிக்க கூட வழியில்லாமல் பட்டினியுடன் பொழுதை கழித்தவர்கள் ஏராளம்.

வயிர் எரியுதுங்க....அன்னிக்கு சாப்பிடாம இருந்ததாலும், ஈழத்தில் மக்கள் சாவதாலும்.

ஆனா அன்னிக்கு டாஸ்மாக் மட்டும் திறந்து வெச்சிருந்தாங்க...இதை எல்லாம் என்னனு சொல்ல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-28681058354391918682009-04-24T17:34:00.000+08:002009-04-24T17:34:00.000+08:00எல்லாம் பிரம்மை.. இவங்களைத் திருத்தவே முடியாதுப்பா...எல்லாம் பிரம்மை.. இவங்களைத் திருத்தவே முடியாதுப்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-87320905277015889852009-04-24T09:22:00.000+08:002009-04-24T09:22:00.000+08:00வாழ்க ஜனநாயகம்!வாழ்க ஜனநாயகம்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-61245739063167908822009-04-24T09:16:00.000+08:002009-04-24T09:16:00.000+08:00//எங்க தாத்தா யாரு காத்துலயே வெண்ணைய் எடுக்குறவரு!...//எங்க தாத்தா யாரு காத்துலயே வெண்ணைய் எடுக்குறவரு!//

:) நல்ல வேளை காத்து என்று தெளிவாக சொல்லிட்டிங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-67192418785761187922009-04-23T13:03:00.000+08:002009-04-23T13:03:00.000+08:00///இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்...///இது முழுக்க முழுக்க தமிழ்க வாழ் அப்பாவி தமிழ்ர்களின் ஒரு வேலைநாளை முடக்கவே இந்த ஏற்ப்பாடு.///

இந்த கருத்துதான் எனக்கும். அவசியமான பதிவு.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-39090165310030356462009-04-23T12:16:00.000+08:002009-04-23T12:16:00.000+08:00இவங்க எதெல்லாம் இயங்கும்னு சொன்னாங்களே அதை தவிர மற...இவங்க எதெல்லாம் இயங்கும்னு சொன்னாங்களே அதை தவிர மற்றதெல்லாம் ஒழுங்க இயங்குது!

இன்னோன்னு தெரியுமா!

இன்னைக்கு சன் டீவீயில நாடகம் கிடையாது, படங்கள் தான்.

நாங்க தான் பந்த்ல கூட காசு பாப்ப்போம்ல!

எங்க தாத்தா யாரு காத்துலயே வெண்ணைய் எடுக்குறவரு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6101211261712590068.post-80611214540990908532009-04-23T08:11:00.000+08:002009-04-23T08:11:00.000+08:00சமுதாயச் சிந்தனைக்கு ஒரு சபாசு!சமுதாயச் சிந்தனைக்கு ஒரு சபாசு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com