சண்டை போட வந்தா, பேசாம சண்ட போடணும். ரொம்ப படம் காமிச்சு கீழ விழுந்திட்டா, அப்புறம் மூஞ்சிய எங்க போயி வைக்கிறது?.
கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!
சண்டை போட வந்தா, பேசாம சண்ட போடணும். ரொம்ப படம் காமிச்சு கீழ விழுந்திட்டா, அப்புறம் மூஞ்சிய எங்க போயி வைக்கிறது?.