இன்னைக்கு நான் உங்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லப் போறேன், இந்தக் கதை எங்க பாட்டி எனக்கு சொன்னது.
ஒரு ஊருல ஒரு மரம் இருந்துச்சாம், அந்த மரத்துல சிங்கம், புலி, குதிரை, மலைப்பாம்பு, குரங்கு, நரி,காண்டாமிருகம், முதலை, நண்டு, சிலந்தி பூச்சின்னு எல்லாம் ஒன்ன குடி இருந்துச்சாம்....
டாய... மரத்துல எப்படிடா முதலை, குதிரை, நரி, காண்டாமிருகமேல்லாம் இருக்கும்முனு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது, என் பேச்சை நம்பாதவங்க அப்படியே கீழ பாருங்க....
இதுதான் அந்த மரம்,
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 week ago
3 comments:
அன்புள்ள நண்பரே..
தங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுக்கப்பட்டுள்ளது..
http://raghavannigeria.blogspot.com/2008/12/blog-post_27.html
பெற்றுக் கொள்ளவும்.
சந்தோஷமண்ணே.
இப்பவே விருதையும், பணத்தையும், அணிமா மற்றும் coolzkarthi கிட்ட பிரிச்சு வாங்கிக்கிறேன்.
தம்பிக்கு மிக பெரிய பாராட்டை கொடுத்த அண்ணனை எப்பவும் மறக்க மாட்டேன்.
நல்லா இருக்கு!
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.