தமிழின தலைவர் கலைஞரின் புரட்சி தொடர ஆதரவு தாரீர்!!!

பேரன்புகொண்ட பெரியோர்களே, பெருமதிப்பு கொண்ட தாய்மார்களே., மாசற்ற மாணிக்கங்களே, தரம் குறையா தங்கங்களே., மாற்றங்களை எதிர்பில்லாமல் ஏற்றுக்கொள்ளும் தமிழின தாரகைகளே., நீங்கள் உங்களின் நடவடிகைகளால் எனக்குள் எப்போதும் வற்றாத ஊற்றாக உங்களுக்கு பணிபுரிய எனக்கு இட்ட கட்டளைகளில் ஒரு பகுதியாக,


தமிழ் வருடபிறப்பை சித்திரை ஒன்றிலிருந்து, தை ஒன்றுக்கு மாற்றியதை எதிர்பில்லாமல் ஏற்றுக்கொண்டதன் தொடர்சியாக, பங்குனி மாதமிருக்க வேண்டிய இடத்தில் சித்திரை மாதத்தை மாற்றி வைத்துள்ளேன். மே மாதம் அடிக்கவேண்டிய வெயில் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15க்குள் அடித்துவிடும், இதனால் உடன்பிறப்புகள் தேர்தல் திருவிழாவில் களைப்பில்லாமல் கலந்துகொள்ளலாம்.

வழக்கமாக எனக்கு நீங்கள் கொடுத்து வரும் பேராதரவினை, இந்த மாதங்களின் மாற்றத்திற்கும் கொடுத்து, வழி வழியாக இருந்து வரும் தலையாட்டும் வழக்கததை தொடர்வீர், தன்மானமிக்க தமிழன் என்பதை மீண்டும் நிருபிப்பீர்...















ஆதாரத்திற்க்கு இங்கே சுட்டவும்.

25 comments:

அண்ணன் வணங்காமுடி said...

me the 1st

இராகவன் நைஜிரியா said...

ப்ரூஃப் ரீடர் தூங்கிட்டாருப்பா... அதுக்காக அவர் வேலைக்கு ஆப்பு வச்சுட்டீங்களே...

இது கொஞ்சம் கூட நல்லா இல்ல..

இராகவன் நைஜிரியா said...

இந்த ரிசசெஷன் நேரத்தில ஒருத்தர் வேலைக்கு ஆப்பு... சூப்பர் ஆப்பு

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

me the 1st//

எதுக்கு பர்ஸ்டூ.. ஒருத்தன் வேலைக்கு ஆப்பு வைக்கவா?

ஜோசப் பால்ராஜ் said...

என்னக் கொடுமை இது?
போற போக்க பார்த்தா நாடே பத்திரிக்கையாளர்கள பார்த்து பயப்படுற நிலை மாறி ப்ளாக்கர்கள பார்த்து பயப்படும் நிலை வந்துடும் போல இருக்கே?

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

me the 1st//

எதுக்கு பர்ஸ்டூ.. ஒருத்தன் வேலைக்கு ஆப்பு வைக்கவா?

அண்ணன் வணங்காமுடி said...

இத பொய் பெருசு படுதிடீங்களே. பாவம் யாரோ ஒருத்தர் தெரியாம பண்ணிய வேலையை இப்படி படம் போட்டு காமிக்கறதா.

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
// அண்ணன் வணங்காமுடி said...

me the 1st//

எதுக்கு பர்ஸ்டூ.. ஒருத்தன் வேலைக்கு ஆப்பு வைக்கவா?

இது போல மாட்டி விடாதீங்கன்னு சொல்லறதுக்கு

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
// அண்ணன் வணங்காமுடி said...

me the 1st//

எதுக்கு பர்ஸ்டூ.. ஒருத்தன் வேலைக்கு ஆப்பு வைக்கவா?///

இது போல மாட்டி விடாதீங்கன்னு சொல்லறதுக்கு

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
// அண்ணன் வணங்காமுடி said...

me the 1st//

எதுக்கு பர்ஸ்டூ.. ஒருத்தன் வேலைக்கு ஆப்பு வைக்கவா?///

இது போல மாட்டி விடாதீங்கன்னு சொல்லறதுக்கு

podhigai thendral said...

நம்ம வேலைய காப்பாத்துறதுக்கு, நாலுபேரோட வேலைக்கு ஆப்பு வைச்சா தப்பேயில்லை.

நட்புடன் ஜமால் said...

நமது நிலையோ ‘நித்-திரை’

அதனாலே எல்லாம் மாதமும் ‘சித்-திரை’

நட்புடன் ஜமால் said...

பித்தம் தெளியும் வரை
நித்தமும் இப்படியே

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

பித்தம் தெளியும் வரை
நித்தமும் இப்படியே//

ரசிச்சேன்..

இராகவன் நைஜிரியா said...

// podhigai thendral said...

நம்ம வேலைய காப்பாத்துறதுக்கு, நாலுபேரோட வேலைக்கு ஆப்பு வைச்சா தப்பேயில்லை. //

ரொம்ப ரொம்ப நல்லவருங்க நீங்க..

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

இத பொய் பெருசு படுதிடீங்களே. பாவம் யாரோ ஒருத்தர் தெரியாம பண்ணிய வேலையை இப்படி படம் போட்டு காமிக்கறதா. //

அதானே...

தத்துபித்து said...

அயராத கட்சி பணியும்.,

ஓய்வில்லாத அரசு பணியும்.,

இடைவிடாத வேட்பாளர் தேர்வுகளும்.,

தொய்வில்லாத தேர்தல் பணிகளும் இருப்பதால் கணிணியில் கவனம் செலுத்த முடியவில்லை...


வயசாயிருச்சுல்ல...

தத்துபித்து said...

// இராகவன் நைஜிரியா said...
// அண்ணன் வணங்காமுடி said...

இத பொய் பெருசு படுதிடீங்களே. பாவம் யாரோ ஒருத்தர் தெரியாம பண்ணிய வேலையை இப்படி படம் போட்டு காமிக்கறதா. //

அதானே...//


இப்ப இந்த பிசினஸ்தான் நல்லா போயிட்டு இருக்குண்ணே...

podhigai thendral said...

நட்புடன் ஜமால் said...
பித்தம் தெளியும் வரை
நித்தமும் இப்படியே

// சித்தம் கிடைக்கும் வரை,
மொத்தமும் இப்படித்தான் !

அப்பாவி முரு said...

நன்றி அண்ணன் வணங்காமுடி said...
me the 1st

ஆமாங்க வணங்காமுடி தான் ப்ஸ்ட்டு..

__________________________________

நன்றி இராகவன் நைஜிரியா said...
ப்ரூஃப் ரீடர் தூங்கிட்டாருப்பா... அதுக்காக அவர் வேலைக்கு ஆப்பு வச்சுட்டீங்களே...

இது கொஞ்சம் கூட நல்லா இல்ல..


இல்லைண்ணா, அந்த புரூப் ரீடர் தான் வேற நல்ல வேலை வேணும்ன்னு கேட்டார்., அதான்...

________________________________

நன்றி ஜோசப் பால்ராஜ் said...
என்னக் கொடுமை இது?
போற போக்க பார்த்தா நாடே பத்திரிக்கையாளர்கள பார்த்து பயப்படுற நிலை மாறி ப்ளாக்கர்கள பார்த்து பயப்படும் நிலை வந்துடும் போல இருக்கே?

ஐ இது நல்லா இருக்கே...

__________________________________

நன்றி., podhigai thendral said...
நம்ம வேலைய காப்பாத்துறதுக்கு, நாலுபேரோட வேலைக்கு ஆப்பு வைச்சா தப்பேயில்லை.

சூப்பரப்பு...

_________________________________

நன்றி., நட்புடன் ஜமால் said...
நமது நிலையோ ‘நித்-திரை’

அதனாலே எல்லாம் மாதமும் ‘சித்-திரை’

April 7, 2009 11:21 PM


நட்புடன் ஜமால் said...
பித்தம் தெளியும் வரை
நித்தமும் இப்படியே//

ஆவ்வ்வ்... அதே எதுகை, மோனை...

_________________________________

நன்றி., தத்துபித்து said...
அயராத கட்சி பணியும்.,

ஓய்வில்லாத அரசு பணியும்.,

இடைவிடாத வேட்பாளர் தேர்வுகளும்.,

தொய்வில்லாத தேர்தல் பணிகளும் இருப்பதால் கணிணியில் கவனம் செலுத்த முடியவில்லை...


வயசாயிருச்சுல்ல...

வயசாயிருச்சா... நீங்க சொன்னா போதுமா? அவரு ஒத்துக்க வேண்டாமா??

We The People said...

இது தான் ஒரு ப்ரூப் ரீடரே நிறுவனர் ஆனதினால் ஆன பின் விளைவு போல... இன்னுமா அந்த போஸ்டை வேக்கண்டா வைச்சிறுக்காங்க??!!

என்ன கொடும சரவணா இது!!!

பழமைபேசி said...

:-o)

சி தயாளன் said...

ஆவ்....

வால்பையன் said...

கண்ணுல விளகெண்ணய ஊத்தி தேடுவிங்களோ!

அப்பாவி முரு said...

// We The People said...
இது தான் ஒரு ப்ரூப் ரீடரே நிறுவனர் ஆனதினால் ஆன பின் விளைவு போல... இன்னுமா அந்த போஸ்டை வேக்கண்டா வைச்சிறுக்காங்க??!!

என்ன கொடும சரவணா இது!!//

வாங்கண்ணா.,

ஐம்பது வருசத்து தமிழ்னாட்டோட அரசியலை ஒருவரியில சொல்லீட்டிங்களே...

________________________________

பழமைபேசி said...
:-o)

வாங்க மணியண்ணா...

________________________________

’டொன்’ லீ said...
ஆவ்....


வாங்க லீ...

_________________________________

வால்பையன் said...
கண்ணுல விளகெண்ணய ஊத்தி தேடுவிங்களோ!

இப்ப இருக்குற வெலவாசில வெளகெண்ணையெல்லாம் வாங்க முடியுமாண்ணா...

கிண்டல் பண்ணுறீங்களே...

_______________________________

ஐ மீ தெ 25..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB