உன்னைப் போல் ஒருவன் – என்னோட கவலை…


கடந்த ஒருவாரமாக கடுமையான ஆணிகளை புடுங்க வேண்டியிருந்ததாலும், ஆணிகளைப் புடுங்கும் போது உடம்பில் பல இடங்களில் ஆணிகள் கீறிவிட்டதாலும், இன்று ஓய்வுக்காக விடுப்பு எடுத்துவிட்டேன். நேற்றிரவு படுத்தவன் இன்று மதியம் ஒருமணிக்குத்தான் எழுந்தேன். எழுந்து பதிவுக கடமையை ஆற்றுகையில், உன்னைப்போல் ஒருவனுக்கு வந்திருக்கும் விமர்சங்களும், எதிர் – ஆதரவு வினைகளை அளவுக்கு அதிகமாக படித்ததன் விளைவாக, படத்தினை அரங்கில் காண அதிரடியாக கிளம்பி, பார்த்தாயிற்று.

படத்தைப் பற்றி பல விமர்சனங்கள் வந்துவிட்டதாலும், படத்தில் உள்ள உள்குத்து, வெளிக்குத்துகளைப் பற்றியும் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் வந்து விட்டதாலும் அவைகளைப் பற்றி பேசாமல், படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே எனக்குத் தோன்றிய ஒரு கவலையை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

நடிப்பு சிம்மங்களுக்கிடையே அற்புதமான நடிப்பு போட்டிக்குள் அசாத்திய உடல் வலிவுடன், காண்பவர் போறாமைப்படும் வண்ணமான கட்டுடலுடன் வந்த கணேஷ் வெங்கட்ராம் தான் என் கவலைக்கு காரணம்.


இத்துனை அபார உடலமைப்பும், நல்ல நடிப்பு திறனும் கொண்ட இவரை இனி இதுமாதிரியான ஆண்மையான பாத்திரத்தில் பார்க்க முடியுமா? இல்லை படம் முழுக்க நெஞ்சை நிமித்தியவாரு நடித்துவிட்டு கடைசியில் நோஞ்சான் கதாநாயகன் கையில் இரண்டே இரண்டு அடி மட்டும் வாங்கி மூர்ச்சையாகும் பாத்திரங்களில் தான் பார்க்க முடியுமா என்பது தான் என் கவலை. (ரியாஸ்கானுக்கு இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டது)


(அப்பாடா, பதிவுலக கயமையை ஆத்து, ஆத்துன்னு ஆத்தியாச்சு)

19 comments:

அறிவிலி said...

//(அப்பாடா, பதிவுலக கயமையை ஆத்து, ஆத்துன்னு ஆத்தியாச்சு)//

உங்க கயமை உணார்ச்சிய பாராட்டுகிறேன்

வால்பையன் said...

ஙே!

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி....

நல்ல கயமை உணர்ச்சி தம்பி உங்களுக்கு..

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில் ஓட்டுப் போட்டாச்சு.....

தீப்பெட்டி said...

என்ன பாஸ்.. இப்படி சிம்பிளா முடிச்சுட்டீங்க..

வெற்றி-[க்]-கதிரவன் said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

***
pinnoottam pottuten, ennoda kadamai mudinchathu

vasu balaji said...

நியாயமான கவலைதான். நாமளும் கயமக்காரப் பயலுவதான். :))

RAMYA said...

அடடா முரு எதோ வெவரமா எதிர் பார்த்தேன்
சப்புன்னு முடிஞ்சி போச்சே!!

உங்க கடமையை நினைச்சி எனக்கு புல்லரச்சி போச்சு :-)

Unknown said...

தலைப்ப பார்த்துட்டு பரபரப்பா ஓடி வந்தா, இப்படி சப்புனு போச்சே..

:-(

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பிரச்சினை இல்லாத பாடுதான்.

ISR Selvakumar said...

கவலைப் படாதீங்க. கணேஷ் ராமிற்கு தொடர்ந்து நல்ல படங்களாகவே அமையும்.

அப்பாவி முரு said...

நன்றி நண்பர்களே....

:)))

//தீப்பெட்டி said...
என்ன பாஸ்.. இப்படி சிம்பிளா முடிச்சுட்டீங்க..//

போதும் கணேஷ், ரத்த ஆறு அங்கிட்டே ஓடட்டும். நம்ம தெரு தாங்காது

நிஜமா நல்லவன் said...

:)))

பழமைபேசி said...

இது யாரோட புத்தகம் தம்பி? வலையில இப்ப எங்கயும் இதே பேச்சா இருக்கு??

வெற்றி-[க்]-கதிரவன் said...

//அப்பாவி முரு said...

நன்றி நண்பர்களே....

:)))

//தீப்பெட்டி said...
என்ன பாஸ்.. இப்படி சிம்பிளா முடிச்சுட்டீங்க..//

போதும் கணேஷ், ரத்த ஆறு அங்கிட்டே ஓடட்டும். நம்ம தெரு தாங்காது//



அதெப்படி முரு அண்ணன்னா ஒரு பயம் வேணாமா ? -:)

அப்பாவி முரு said...

////அப்பாவி முரு said...

நன்றி நண்பர்களே....

:)))

//தீப்பெட்டி said...
என்ன பாஸ்.. இப்படி சிம்பிளா முடிச்சுட்டீங்க..//

போதும் கணேஷ், ரத்த ஆறு அங்கிட்டே ஓடட்டும். நம்ம தெரு தாங்காது//



அதெப்படி முரு அண்ணன்னா ஒரு பயம் வேணாமா ? -:)//

டேய் முரு,

வலைய விரிக்கிறாங்க...கவனமா இரு...

hayyram said...

////கடந்த ஒருவாரமாக கடுமையான ஆணிகளை புடுங்க வேண்டியிருந்ததாலும்////

ஹா ஹா ஹா ஹா

தத்துபித்து said...

\\ ஆணிகளைப் புடுங்கும் போது உடம்பில் பல இடங்களில் ஆணிகள் கீறிவிட்டதாலும், இன்று ஓய்வுக்காக விடுப்பு எடுத்துவிட்டேன். ///

AAniyae pudunga vendamnu boss sonnathaga kelvipaten..unmaiya?

பின்னோக்கி said...

வாரணம் ஆயிரம் படத்துல எல்லாரும் இங்கிலீஷ்ல பேசுறாங்கன்னு சொல்லி சொல்லியே படத்தை காலி பண்ணுனாங்க. இந்த படத்தை தமிழ் சப்-டைட்டில் வெச்சுதான் பார்க்குறமாதிரி இருக்கு. ஆனா இந்த படத்த குறை சொல்ல மாட்டேங்குறாங்க. நானும் கமல் தீவிர ரசிகன் தான். ஆன எனக்கு இதோட ஹிந்தி படம் நல்லா இருந்த மாதிரி இருக்கு.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB