அறிவின் உச்சத்தில், தகவல் தொடர்பினை உள்ளங்ககைகளில் வைத்திருக்கும் நண்பர்களே, ஏதோ ஒரு மூலைலிருந்து தீவிரவாதி எச்சரிப்பை விடும்போது, சந்தேகதிற்குரியவரை பார்க்கும் போது இனி தயக்கமின்றி காவல் துறைக்கு தகவல் கொடுப்போம். தீவிரவாதத்திற்கு எதிராக கைகோர்ப்போம்!
Sunday,Nov30,
Sunday,
Nov
30,
ஏன் இந்த சுயசாவு?
அன்பு நண்பர்களே, இப்போது பேசப்போவது புகைத்து தன்னையும், தன்னை சுற்றி இருப்பவகர்களுக்கும் துன்பத்தை மட்டுமே விளைவிக்கும் புகையிலைபற்றி தான். இயற்க்கை நமது ஆட்டத்தினை ஆயிரம் வழிகளில் முடிக்கிறது, செயற்கையும் ஆயிரமாயிரம் வழிகளில் நமது ஆட்டத்தினை முடிக்கையிலே, ஏன் நாமாக நமக்கு புதைகுழியினை தோண்ட வேண்டும்!
சிந்திப்பீர்...
Wednesday,Nov26,
Wednesday,
Nov
26,
சுட்டி-கெட்டி
நண்பர்களே...
நெட்டில் சுட்டது.
11 வயது சிறுவனை பாருங்கள்...
அப்படியே 11 வயதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நினைவு கூறுங்கள்...
Subscribe to:
Posts (Atom)