ஏன் இந்த சுயசாவு?

அன்பு நண்பர்களே, இப்போது பேசப்போவது புகைத்து தன்னையும், தன்னை சுற்றி இருப்பவகர்களுக்கும் துன்பத்தை மட்டுமே விளைவிக்கும் புகையிலைபற்றி தான். இயற்க்கை நமது ஆட்டத்தினை ஆயிரம் வழிகளில் முடிக்கிறது, செயற்கையும் ஆயிரமாயிரம் வழிகளில் நமது ஆட்டத்தினை முடிக்கையிலே, ஏன் நாமாக நமக்கு புதைகுழியினை தோண்ட வேண்டும்!
சிந்திப்பீர்...
0 comments:

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB