என் வாழ்க்கையை
மாற்ற வந்த வசந்தம் நீ...
வண்ணங்களின் வண்ணங்களைக்
எனக்கு முழுதாய்க் காட்டியவள் நீ...
இயற்கையின் அழகுகளை
அள்ளி, அள்ளிக் கொடுத்தவள் நீ...
உலகத்தை மிக நெருக்கத்தில்
காட்டியவள் நீ...
உறவுகளின் உணர்ச்சிகளை
உண்மையாகக் காட்டியவள் நீ...
திரையின் பிம்பங்களையும் மிகத்
தெளிவாகக் காட்டியவள் நீ...
வைகரையின் அழகினையும், அந்தி வசந்தத்தையும்
விளிம்பு வரைக் காட்டியவள் நீ...
என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!
.
பேரவை விழாக்களும் நானும்
4 days ago
17 comments:
கண்ணாடி, அருமையானக் கவிதை, என் இரண்டாயிரமாவது ஓட்டை உங்களுக்கு அளிப்பதில் பெருமையடைகிறேன்.
கவிதைன்னு போட்டுட்டு ஒரு கொஸ்டின் மார்க் வேற ?
கவிதை உண்மையிலேயே நல்லா இருக்குங்க...
:)
எல்லாத்தையும் காட்டியது, ஒரு நல்ல பிகரை காட்டியிருந்தால் இப்படி கவிதையா வரும்!
நல்லாருக்கு ...
ம்ம்ம்! ஆகட்டு! ஆகச்டு அல்ல!
கண்ணாடி, அருமையானக் கவிதை, என் இரண்டாயிரமாவது ஓட்டை உங்களுக்கு அளிப்பதில் பெருமையடைகிறேன்.//
உங்களின் வருகையால் நானும் பெருமையடைகிறேன்!!!
:))))
*********************************
// செந்தழல் ரவி said...
கவிதைன்னு போட்டுட்டு ஒரு கொஸ்டின் மார்க் வேற ?
கவிதை உண்மையிலேயே நல்லா இருக்குங்க...//
ரொம்ப நன்றிங்க ரவி!!
***********************************
அறிவிலி said...
:)///
அவ்வ்ளோதானா????
**********************************
வால்பையன் said...
எல்லாத்தையும் காட்டியது, ஒரு நல்ல பிகரை காட்டியிருந்தால் இப்படி கவிதையா வரும்!//
அட, ஆமாங்க வால்!!
********************************
நட்புடன் ஜமால் said...
நல்லாருக்கு ...//
நன்றி...நன்றி...நன்றி...
*********************************
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ம்ம்ம்! ஆகட்டு! ஆகச்டு அல்ல!//
ஆமாம், ஆமாம் ஆகஸ்டும் இல்லை...
எப்பூடி...
//என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!//
எதுக்கு கொடுத்தது எல்லாம் பொய்ன்னு நிருபிக்கவா ?
நல்லாயிருக்கு பாஸ் கவிதை..
//என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!
//
நல்லாயிருக்கு வாழ்த்துகள் நண்பா
ம்ம்ம்...அருமை...! தலைப்பை பார்த்தவுடன் ஓ..ஓ..இன்னொரு தேவதாஸா தாங்காதடா சாமி என்று நினைத்தேன்..! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!
சூப்பர் கவிதை
oh kannadiyaaa
naan kooda figaronu nenachen
(vadai poche..)
//என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!//
எதுக்கு கொடுத்தது எல்லாம் பொய்ன்னு நிருபிக்கவா ?//
புரியலையே நசரேயன்,
***********************************
தீப்பெட்டி said...
நல்லாயிருக்கு பாஸ் கவிதை..//
நன்றிங்க பாஸ்...
**********************************
//ஆ.ஞானசேகரன் said...
//என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!
//
நல்லாயிருக்கு வாழ்த்துகள் நண்பா//
நன்றி அண்ணா...
**********************************
// கதியால் said...
ம்ம்ம்...அருமை...! தலைப்பை பார்த்தவுடன் ஓ..ஓ..இன்னொரு தேவதாஸா தாங்காதடா சாமி என்று நினைத்தேன்..! தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!//
ஆவ்வ்வ்வ் தேவதாஸா.,
நம்மாள தாடியெல்லாம் வளர்க்க முடியாதுப்பா..
*********************************
// பிரியமுடன்.........வசந்த் said...
சூப்பர் கவிதை//
நன்றிங்க வசந்த்...
*********************************
// தத்துபித்து said...
oh kannadiyaaa
naan kooda figaronu nenachen
(vadai poche..)//
அவனவன் கவலை அவனவனுக்கு!!!
வடை வேணுமா., வீட்டுக்கு வாங்க போண்டாவே தர்றோம்...
அட, கண்ணாடி யா ? நல்லா இருக்கு கவிதை
kavithaikku -:)))
ponnu padam sariyillathathukku -:((((
என் அருமைக் கண்ணாடியே.,
உன்னைப் பெற எத்துனைப்
புண்ணியம் செய்தேனோ நான்!!!///
கண்ணாடி மேல் இவ்வளவு பாசமா?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.