Sunday,
Nov
30,

தீவிரவாதத்திற்கு எதிராக கை கோர்ப்போம்!

அறிவின் உச்சத்தில், தகவல் தொடர்பினை உள்ளங்ககைகளில் வைத்திருக்கும் நண்பர்களே, ஏதோ ஒரு மூலைலிருந்து தீவிரவாதி எச்சரிப்பை விடும்போது, சந்தேகதிற்குரியவரை பார்க்கும் போது இனி தயக்கமின்றி காவல் துறைக்கு தகவல் கொடுப்போம். தீவிரவாதத்திற்கு எதிராக கைகோர்ப்போம்!






































2 comments:

வேலன். said...

தீவிரவாதத்திற்கு எதிராக கை கோர்க்க
நான்(நாம்) ரெடி.நீங்கள் ரெடியா...?

வாழ்க வளமுடன்,
வேலன்.

Indy said...

தீவிரவாதத்திற்கு எதிராக கை கோர்ப்போம் . LTTE க்கு ஆதரவாக (மாற்ற நாட்டின் தீவிரவாதத்திற்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்துவோம்.
இது தான் தமிழனின் இரட்டை முகம்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB