கலை வளர்க்கும் தமிழகம், பாகம் II

தொடர்ச்சி...(படத்தை தெளிவாக பார்க்க படத்தை சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்)

விளக்க பலகை


நான் சென்ற போது நான்குபேர் மாளிகை மேட்டினை எதோ தோண்டிக்கொண்டு இருந்தார்கள். யார் அவர்கள் தெரியவில்லை? அவர்களிடம் ஏதேனும் கிடைத்தால் யாரிடம் கொடுப்பார்கள் என்றும் தெரியவில்லை.
வரவேற்ப்பு பலகைகள்


யாருமே அத்துமீற முடியாத கோட்டை வாசல்?


இனி, சிலைகளும், சிதிலங்களும்.
1 comments:

இராகவன் நைஜிரியா said...

// நான் சென்ற போது நான்குபேர் மாளிகை மேட்டினை எதோ தோண்டிக்கொண்டு இருந்தார்கள். யார் அவர்கள் தெரியவில்லை? அவர்களிடம் ஏதேனும் கிடைத்தால் யாரிடம் கொடுப்பார்கள் என்றும் தெரியவில்லை //

வலைப்பூ பெயர்தான் அப்பாவி என்றால், நீங்களும் இவ்வளவு அப்பாவியாய் இருப்பீங்கன்னு நினைக்கவேயில்லை..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB