ரொம்ப படம் காமிச்சா இப்பிடித்தான்!

சண்டை போட வந்தா, பேசாம சண்ட போடணும். ரொம்ப படம் காமிச்சு கீழ விழுந்திட்டா, அப்புறம் மூஞ்சிய எங்க போயி வைக்கிறது?.

7 comments:

நட்புடன் ஜமால் said...

படம் வீட்ல பார்த்துட்டு

அப்பாலிக்கா ...

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
படம் வீட்ல பார்த்துட்டு

அப்பாலிக்கா ...//

அண்ணே பயங்கரம்.

எப்பிடி சுவிட்சை போட்ட உடனே லைட் எறியுதோ அதுமாதிரி, பதிவு போட்ட உடனே பின்னூட்டம்.

நட்புடன் ஜமால் said...

\\எப்பிடி சுவிட்சை போட்ட உடனே லைட் எறியுதோ அதுமாதிரி, பதிவு போட்ட உடனே பின்னூட்டம்.\\

ஹா ஹா ஹா

இராகவன் நைஜிரியா said...

தம்பி நீங்க எதுக்கு அங்க போனீங்க...

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
தம்பி நீங்க எதுக்கு அங்க போனீங்க...//

நான் தனியா ஒரு ஓரமாத்தான் இருந்தேன், ஆனால் அவன் அலும்பு தாங்க முடியலை, அப்புறம் தான் விட்டேன் பாருங்க ஒரு குத்து, ஆள் காலியில்ல!

Bendz said...

Superb.
Cool blog and Keep it up.
:-)
Insurance

सुREஷ் कुMAர் said...

கண்ணா பின்னானு சிரிச்சுட்டேன்..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB