உங்களுக்கு என்ன தோணுது?

ரோட்டுக்கடை மாங்காப்பத்துக்கு,
கொடுத்த காசு ரெண்டு
எடுத்த பீஸு மூணு, கெழவிமேல
பாவப்பட்டாச்சும் திருடாமலே இருந்திருக்கலாம்,

வெங்கடாசலம் வாத்தி, அம்மாவாசை வந்தா,
சிக்குறவனை எப்பிடி பின்னி-பெடல்
எடுக்குமுன்னு ஸ்கூல் ஆண்டுவிழாவில்
மோனோஆக்டிங் செய்யாமலே இருந்திருக்கலாம்,

மலைமேல ஏறுனோமா, சாமியை கும்பிட்டோமா,
ஊத்து தண்ணீல தலைய நனைச்சோமான்னு
இல்லாம, கூட படிக்கிற பிள்ளைக பேரையெல்லாம்
பாறையில அகரவரிசையில எழுதாம இருந்திருக்கலாம்,

பீஸுகட்ட கடைசிநாளுன்னு
காசு கொண்டுவந்த அனிதாவோட
பர்ஸ்ச ஒழிச்சிவைச்சு
அரைபூட்டுக்கு அழவிடாமலே இருந்திருக்கலாம்,

சளிபிடிச்சிருக்கு மாமா, மருந்து
சொல்லுன்னு வந்த சுரேசுக்கு, பக்கார்டி
ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்,


இருந்திருக்கலாமுன்னு எப்ப தோணிச்சு?,

அக்கா பையனுக்கு புத்திசொல்லயில,
ரோட்டுகடை கிழவிட்ட மாங்காதிருடி
தின்னவன் தானநீன்னு அக்கா சொன்னப்பயும்,

மோனோஆக்டிங் பண்ண சொன்னா,
ஓவராக்டிங்கா பண்ணுற நீன்னு
வாத்தியெல்லாம் ரவுண்டுகட்டி அடிச்சப்பயும்,

கூடபடிச்ச பிள்ள, அதோட மூணுவயசு பொண்ணுகிட்ட
“மலைக்கோயில் பாறையில எம்பேர பாத்தியே,அதை
எழுதுனது இந்த மாமா தான்”ன்னு அறிமுகப்படுத்தினப்ப,


கூடபடிக்கிற பிள்ளயோட பணத்தை
ஒழிச்சி விளையாடுறயா-ன்னு
ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும்,

மூணுமணிவரை தண்ணியடிச்சிட்டு,
டீ குடிக்கணும் நீயும் வான்னு சுரேசு,
எல்லார் தூக்கத்தை கெடுத்தப்பயும்,

இதெல்லாம் செய்யாமலே
இருந்திருக்கலாமுன்னு தோணுது.

உங்களுக்கு என்ன தோணுது?

83 comments:

நட்புடன் ஜமால் said...

நிறைய தோனுது ...

இராகவன் நைஜிரியா said...

me the first

இராகவன் நைஜிரியா said...

Me the first?

இராகவன் நைஜிரியா said...

ஜமாலு மிந்திகினியேப்பா?

நட்புடன் ஜமால் said...

\\கெழவிமேல
பாவப்பட்டாச்சும் திருடாமலே இருந்திருக்கலாம்\\

அருமையா சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் said...

அண்ணா சாரி

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கில..
படிச்சுட்டு மீதி ...

அப்பாவி முரு said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
ஜமாலு மிந்திகினியேப்பா?//

சொல்லி வைச்சிருந்தோம்ல

இராகவன் நைஜிரியா said...

ஆடுவோமோ பள்ளு பாடுவோமே
ஆனந்த கும்மி அடிப்போமென

நட்புடன் ஜமால் said...

\\மோனோஆக்டிங் செய்யாமலே இருந்திருக்கலாம்\\

ஹையோ! நானும் செய்திட்டேனே!

இராகவன் நைஜிரியா said...

இன்னும் படிக்கவேயில்லை
ஆனா கும்மி அடிக்க ஆரம்புச்சுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

//இராகவன் நைஜிரியா கூறியது...
ஜமாலு மிந்திகினியேப்பா?//

சொல்லி வைச்சிருந்தோம்ல //

திஸ் இஸ் டூ...டூ...மச்

இராகவன் நைஜிரியா said...

// சிக்குறவனை எப்பிடி பின்னி-பெடல்
எடுக்குமுன்னு ஸ்கூல் ஆண்டுவிழாவில்
மோனோஆக்டிங் செய்யாமலே இருந்திருக்கலாம், //

ஆமாங்க அனாவசியமா... மோனோ ஆக்டிங் எல்லாம் தேவையா

இராகவன் நைஜிரியா said...

// மலைமேல ஏறுனோமா, சாமியை கும்பிட்டோமா,
ஊத்து தண்ணீல தலைய நனைச்சோமான்னு
இல்லாம, கூட படிக்கிற பிள்ளைக பேரையெல்லாம்
பாறையில அகரவரிசையில எழுதாம இருந்திருக்கலாம்,//

அதானே... கையை வச்சுகிட்டு சும்மா இருக்க முடியலயா?

அப்பாவி முரு said...

அண்ணே வாங்க, ஜமால் வாங்க

இராகவன் நைஜிரியா said...

// பீஸுகட்ட கடைசிநாளுன்னு
காசு கொண்டுவந்த அனிதாவோட
பர்ஸ்ச ஒழிச்சிவைச்சு
அரைபூட்டுக்கு அழவிடாமலே இருந்திருக்கலாம், //

என்னாது இது... இதெல்லாம் வேறயா?

வெரி பேட் பாய்...(boy)

நட்புடன் ஜமால் said...

\\கூட படிக்கிற பிள்ளைக பேரையெல்லாம்
பாறையில அகரவரிசையில எழுதாம இருந்திருக்கலாம்\\

தப்பேயில்லை

இப்போ போய் படித்து சந்தோஷப்படுங்க

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// சிக்குறவனை எப்பிடி பின்னி-பெடல்
எடுக்குமுன்னு ஸ்கூல் ஆண்டுவிழாவில்
மோனோஆக்டிங் செய்யாமலே இருந்திருக்கலாம், //

ஆமாங்க அனாவசியமா... மோனோ ஆக்டிங் எல்லாம் தேவையா//

ஒரு இடத்துல இருந்தா எதாவது ச்சதிக்கணும்ன்னு, எல்லொரும் பார்த்து பயந்தா வாத்திய, கிண்டல் பண்ணினேன்

இராகவன் நைஜிரியா said...

//
சளிபிடிச்சிருக்கு மாமா, மருந்து
சொல்லுன்னு வந்த சுரேசுக்கு, பக்கார்டி
ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம், //

தம்பி நோ ... நோ... தப்பு தப்பா சொல்லக்கூடாது...

பிராண்டிதான் நல்லது...

நோ பகார்டி ரம்...

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
//
சளிபிடிச்சிருக்கு மாமா, மருந்து
சொல்லுன்னு வந்த சுரேசுக்கு, பக்கார்டி
ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம், //

தம்பி நோ ... நோ... தப்பு தப்பா சொல்லக்கூடாது...

பிராண்டிதான் நல்லது...

நோ பகார்டி ரம்...//

ஐய்யயோ... இதுவரைக்கும் சளிபிடிச்சா ரம் தான் குடிக்கிறேன்.
என்னடா ஒரு நாள்ல சரியாகலைன்னு மூணு நாளைக்கு ரம் வாங்கி தனியா கும்முவேன்.

அதெல்லாம் தப்பா?

ஐய்யயோ

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\கூட படிக்கிற பிள்ளைக பேரையெல்லாம்
பாறையில அகரவரிசையில எழுதாம இருந்திருக்கலாம்\\

தப்பேயில்லை

இப்போ போய் படித்து சந்தோஷப்படுங்க//

ஆமாண்ணே, என்கூட பண்ணெண்டாவது படிச்சவங்களையெல்லாம் ஒன்னு சேத்து அந்த மலைக் கோவிலுக்கு போகலாம்முன்னு திட்டம் இருக்கு

எல்லா பிள்ளைகளோடும், அதுகளோட பிள்ளைகளோடும்

நட்புடன் ஜமால் said...

\\அரைபூட்டுக்கு அழவிடாமலே இருந்திருக்கலாம்,\\

இது தப்பு தான்.

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\அரைபூட்டுக்கு அழவிடாமலே இருந்திருக்கலாம்,\\

இது தப்பு தான்.//

தப்பு தான், ஆனா அந்த பொண்ணு வாழ்க்கையில நம்மல மறக்காதில்ல, அதான்.

நட்புடன் ஜமால் said...

\\எல்லா பிள்ளைகளோடும், அதுகளோட பிள்ளைகளோடும்\\

சூப்பர்...

நட்புடன் ஜமால் said...

25 யாரு

அப்பாவி முரு said...

நட்புடன் ஜமால் கூறியது...
25 யாரு

தலைவர் திமிங்கலம் இல்லை இல்லை அண்ணன் ஜமால் தான்

Prabhu said...

அந்த மலைக்கோவில் பொண்ணு மேட்டர் நல்லா இருக்கு. யூஸ் பண்ணிக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்,\\

ஹா ஹா ஹா

இராகவன் நைஜிரியா said...

25 அடிச்ச தம்பி ஜமால் வாழ்க...வாழ்க

அப்பாவி முரு said...

// pappu கூறியது...
அந்த மலைக்கோவில் பொண்ணு மேட்டர் நல்லா இருக்கு. யூஸ் பண்ணிக்கிறேன்.//

யூஸ் பண்ணிக்கிறீங்களா?

எங்க?

இராகவன் நைஜிரியா said...

// pappu கூறியது...

அந்த மலைக்கோவில் பொண்ணு மேட்டர் நல்லா இருக்கு. யூஸ் பண்ணிக்கிறேன். //

தம்பி பாத்து எழுதுங்க...

அர்த்தம் அனர்த்தமா இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// கூடபடிக்கிற பிள்ளயோட பணத்தை
ஒழிச்சி விளையாடுறயா-ன்னு
ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும், //

ஓ இது எல்லாம் வேறாயா

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம்,\\

ஹா ஹா ஹா//

சிரிக்காதீங்கண்ணே, நம்ம சுரெசு வெள்ளிகிழமையான ராத்திரி தண்ணியடிக்க ஆரம்பிச்சு, காலையில எனக்கு போதை ரொம்ப ஏறிடுச்சு, வாங்க போய் டீ குடிச்சிட்டு வர்லாம், இல்லையினா என்னால தூங்க முடியாதுண்ணு, தூங்கிறவனை எழுப்பி ரெண்டு கிலோ மீட்டர் கூட்டிகிட்டு போவான்.

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

நட்புடன் ஜமால் கூறியது...
25 யாரு

தலைவர் திமிங்கலம் இல்லை இல்லை அண்ணன் ஜமால் தான் //

யாருங்க அந்த தண்ணி பார்ட்டி... (அதாங்க திமிங்கிலம்)

அப்பாவி முரு said...

//யாருங்க அந்த தண்ணி பார்ட்டி... (அதாங்க திமிங்கிலம்)//

ஆமாண்ணே, பச்சை பாட்டிலில் இருப்பதை யாருக்கும் கொடுக்காமல் முழுதாய் குடிக்கக் கூடிய திறன் படைத்தவர். நம்ம ஜமால்

என்ன பச்சை பாட்டில் என்பது 7UP

இராகவன் நைஜிரியா said...

//
மூணுமணிவரை தண்ணியடிச்சிட்டு,
டீ குடிக்கணும் நீயும் வான்னு சுரேசு,
எல்லார் தூக்கத்தை கெடுத்தப்பயும்,

இதெல்லாம் செய்யாமலே
இருந்திருக்கலாமுன்னு தோணுது. //

ஆமா டீ அடிக்க 3 மணிக்கா கூப்பிடறது.

இராகவன் நைஜிரியா said...

// உங்களுக்கு என்ன தோணுது? //

கும்மி அடிக்கலாம் அப்படின்னு தோணுது

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// உங்களுக்கு என்ன தோணுது? //

கும்மி அடிக்கலாம் அப்படின்னு தோணுது//

அதான் கூடிவந்த குடும்பத்துல கும்மி அடிச்சாச்சே. இதுக்கு மேலயும் என்ன?

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

//யாருங்க அந்த தண்ணி பார்ட்டி... (அதாங்க திமிங்கிலம்)//

ஆமாண்ணே, பச்சை பாட்டிலில் இருப்பதை யாருக்கும் கொடுக்காமல் முழுதாய் குடிக்கக் கூடிய திறன் படைத்தவர். நம்ம ஜமால்

என்ன பச்சை பாட்டில் என்பது 7UP //

ஓ 7அப்... ஒகே...

மௌண்டன் ட்யூ கூட பச்ச பாட்டில்தான் இல்ல...

உங்களுக்கும் எனக்க்கும் தெரிஞ்ச பச்ச பாட்டில் எதுங்க?

நட்புடன் ஜமால் said...

\\ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும்,\\

அட இதுவேறயா!

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// உங்களுக்கு என்ன தோணுது? //

கும்மி அடிக்கலாம் அப்படின்னு தோணுது//

அதான் கூடிவந்த குடும்பத்துல கும்மி அடிச்சாச்சே. இதுக்கு மேலயும் என்ன? //

கும்மிகளின் தளபதிகள், உப தளபதிகள், சேனாதிபதிகள், தலைவர்கள், உப தலைவர்கள், மற்றும் பலர் காணாம போயிட்டாங்கப்பு...

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும்,\\

அட இதுவேறயா! //

சொன்னது பாதி... சொல்லாதது மீதி...

அப்பாவி முரு said...

//ஓ 7அப்... ஒகே...

மௌண்டன் ட்யூ கூட பச்ச பாட்டில்தான் இல்ல...

உங்களுக்கும் எனக்க்கும் தெரிஞ்ச பச்ச பாட்டில் எதுங்க?//

இப்ப தூரபார்வை பிரச்சனை ஆயிடுச்சா, தூரத்துல(விட்டது) எல்லாம் மங்களா தெரியுது.

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

அண்ணே வாங்க, ஜமால் வாங்க //

என்னே ஒரு பாசம்...

இது மாதிரி ஒரு தம்பி கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும்..

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

//ஓ 7அப்... ஒகே...

மௌண்டன் ட்யூ கூட பச்ச பாட்டில்தான் இல்ல...

உங்களுக்கும் எனக்க்கும் தெரிஞ்ச பச்ச பாட்டில் எதுங்க?//

இப்ப தூரபார்வை பிரச்சனை ஆயிடுச்சா, தூரத்துல(விட்டது) எல்லாம் மங்களா தெரியுது. //

மங்களா வா? யாருங்க அது?

சொல்லவே யில்லை?!! -:)

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...

\\ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும்,\\

அட இதுவேறயா! //

சொன்னது பாதி... சொல்லாதது மீதி...//

ஆமாண்ணே, அந்த ரெண்டு நாளும் காலேஜ் போறமாதிரியே, பாக்கெட் மணி வாங்கிட்டு, திண்டுக்கலில் பீச்சு சினிமான்னு சுத்திகிட்டு இருந்தேன்

இராகவன் நைஜிரியா said...

\\கெழவிமேல
பாவப்பட்டாச்சும் திருடாமலே இருந்திருக்கலாம்\\

கும்மி அப்படின்னு வந்திட்டா... அண்ணன் தம்பி நண்பர் என்று எல்லாம் பார்ப்பதில்லை.
அது மாதிரி திருடு என்று வந்துட்டா, கிழவியாது, குமரியாவது

நட்புடன் ஜமால் said...

\\ஓவராக்டிங்கா பண்ணுற நீன்னு
வாத்தியெல்லாம் ரவுண்டுகட்டி அடிச்சப்பயும்\\

ஹா ஹா ஹா

என்னா முரு

நட்புடன் ஜமால் said...

50 அடிக்க யாரு இருக்கா

நட்புடன் ஜமால் said...

50 அடிக்க யாரு இருக்கா சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

50 அடிக்க யாரு இருக்கா

வந்தாச்சா இல்லியா

நட்புடன் ஜமால் said...

நானே நானா

நட்புடன் ஜமால் said...

எங்க யாரையும் காணோம்

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு வேகமா! முரு பின்னூட்டம் பார்த்து இருக்க மாட்டார்

இராகவன் நைஜிரியா said...

// அக்கா பையனுக்கு புத்திசொல்லயில,
ரோட்டுகடை கிழவிட்ட மாங்காதிருடி
தின்னவன் தானநீன்னு அக்கா சொன்னப்பயும், //

இதுக்குத்தான் அக்காவையும் கூட்டு சேர்த்து திருடியிருக்கணும்..

நட்புடன் ஜமால் said...

இத பார்த்த பிறகு ஏண்டா இப்படி ஒரு பதிவ போட்டோம்னு வருந்துவார்

நட்புடன் ஜமால் said...

சரியா முரு

நட்புடன் ஜமால் said...

அட யாருமே இல்லையா

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
\\கெழவிமேல
பாவப்பட்டாச்சும் திருடாமலே இருந்திருக்கலாம்\\

கும்மி அப்படின்னு வந்திட்டா... அண்ணன் தம்பி நண்பர் என்று எல்லாம் பார்ப்பதில்லை.
அது மாதிரி திருடு என்று வந்துட்டா, கிழவியாது, குமரியாவது//

ஐய்யோ, அண்ணே உங்கள மாதிரி ஒரு வழிகாட்டி என்னோட பாஞ்சாவது வயசுல கிடச்சிருந்தா, இன்நேரம் எங்கோ போயிருப்பேன்

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

50 அடிக்க யாரு இருக்கா //

வாழ்க ஜமால்...

இப்படி கேட்டுகிட்டே, அடிச்சுட்டீங்களே.. ஐ மீன் 50

நட்புடன் ஜமால் said...

\\கும்மி அப்படின்னு வந்திட்டா... அண்ணன் தம்பி நண்பர் என்று எல்லாம் பார்ப்பதில்லை.
அது மாதிரி திருடு என்று வந்துட்டா, கிழவியாது, குமரியாவது\\

அண்ணா என்ன இது

உபதேசம்

இராகவன் நைஜிரியா said...

சரிங்க தம்பிகளா...

லன்ஞ் (சரியா படிங்க lunch) டைம்.

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கும்மி தொடரும்.

அப்பாவி முரு said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
சரிங்க தம்பிகளா...

லன்ஞ் (சரியா படிங்க lunch) டைம்.

சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கும்மி தொடரும்.//

ஆமாம் எனக்கும் கடமைகளை செய்ய இடைவேளை வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

\\ஐய்யோ, அண்ணே உங்கள மாதிரி ஒரு வழிகாட்டி என்னோட பாஞ்சாவது வயசுல கிடச்சிருந்தா, இன்நேரம் எங்கோ போயிருப்பேன்\\

உண்மைதான்

ஆனா எங்கன்னு தெரியாது!

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\கும்மி அப்படின்னு வந்திட்டா... அண்ணன் தம்பி நண்பர் என்று எல்லாம் பார்ப்பதில்லை.
அது மாதிரி திருடு என்று வந்துட்டா, கிழவியாது, குமரியாவது\\

அண்ணா என்ன இது

உபதேசம் //

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்...(சொறி சிரங்குக்கு எல்லாம் அஞ்சுவானான்னு கேட்கபிடாது)

அப்ப அண்ணன் உடையான்.. உபதேசதுக்கு அஞ்சான்...

அப்பாவி முரு said...

//நட்புடன் ஜமால் கூறியது...
\\ஐய்யோ, அண்ணே உங்கள மாதிரி ஒரு வழிகாட்டி என்னோட பாஞ்சாவது வயசுல கிடச்சிருந்தா, இன்நேரம் எங்கோ போயிருப்பேன்\\

உண்மைதான்

ஆனா எங்கன்னு தெரியாது//

வேறஎங்க, சென்னை சென்ரல் பிறகு புழல்.

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\ஐய்யோ, அண்ணே உங்கள மாதிரி ஒரு வழிகாட்டி என்னோட பாஞ்சாவது வயசுல கிடச்சிருந்தா, இன்நேரம் எங்கோ போயிருப்பேன்\\

உண்மைதான்

ஆனா எங்கன்னு தெரியாது!//

ஆமாம் எங்கன்னு தெரியாது...

தம்பி ஜமாலு.. சொல்லிடாதீங்க

நட்புடன் ஜமால் said...

\\கூடபடிச்ச பிள்ள, அதோட மூணுவயசு பொண்ணுகிட்ட
“மலைக்கோயில் பாறையில எம்பேர பாத்தியே,அதை
எழுதுனது இந்த மாமா தான்”ன்னு அறிமுகப்படுத்தினப்ப\\

ரொம்ப சிரித்தேன் முரு

நட்புடன் ஜமால் said...

\\
ஆமாம் எங்கன்னு தெரியாது...

தம்பி ஜமாலு.. சொல்லிடாதீங்க\\

ஹா ஹா ஹா

இரகசியங்கள் இங்கே புதைக்கப்படும்.

நட்புடன் ஜமால் said...

இன்னும் ஆறு அடிச்சா 75

யாரு அடிப்பா ஆறு.

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
\\கூடபடிச்ச பிள்ள, அதோட மூணுவயசு பொண்ணுகிட்ட
“மலைக்கோயில் பாறையில எம்பேர பாத்தியே,அதை
எழுதுனது இந்த மாமா தான்”ன்னு அறிமுகப்படுத்தினப்ப\\

ரொம்ப சிரித்தேன் முரு//

அம்மாதான் எஸ்கேப்பாயிருச்சு, பொண்ணாச்சும் சிக்குதான்னு பாப்போம்?

நட்புடன் ஜமால் said...

75 போட்டாச்சா!

நட்புடன் ஜமால் said...

எங்கே யாரையும் காணோம்

நட்புடன் ஜமால் said...

75 போட்டாச்சா இல்லியா

நட்புடன் ஜமால் said...

75 நானே

நட்புடன் ஜமால் said...

\\அம்மாதான் எஸ்கேப்பாயிருச்சு, பொண்ணாச்சும் சிக்குதான்னு பாப்போம்?\\

என்றும் 16ஆ நீங்க

என்ன மாதிரியே!

இராகவன் நைஜிரியா said...

// muru சொன்னது…

//நட்புடன் ஜமால் கூறியது...
\\ஐய்யோ, அண்ணே உங்கள மாதிரி ஒரு வழிகாட்டி என்னோட பாஞ்சாவது வயசுல கிடச்சிருந்தா, இன்நேரம் எங்கோ போயிருப்பேன்\\

உண்மைதான்

ஆனா எங்கன்னு தெரியாது//

வேறஎங்க, சென்னை சென்ரல் பிறகு புழல்.
//

இதெல்லாம் கரெக்டா தெரிஞ்சு இருக்கு.. எப்படி?

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
//
சளிபிடிச்சிருக்கு மாமா, மருந்து
சொல்லுன்னு வந்த சுரேசுக்கு, பக்கார்டி
ரம்மு அரைபாட்டில் – சுடிதண்ணியூத்தி
குடிக்கலாமுன்னு சொல்லாமலே இருந்திருக்கலாம், //

தம்பி நோ ... நோ... தப்பு தப்பா சொல்லக்கூடாது...

பிராண்டிதான் நல்லது...

நோ பகார்டி ரம்...//

ஐய்யயோ... இதுவரைக்கும் சளிபிடிச்சா ரம் தான் குடிக்கிறேன்.
என்னடா ஒரு நாள்ல சரியாகலைன்னு மூணு நாளைக்கு ரம் வாங்கி தனியா கும்முவேன்.

அதெல்லாம் தப்பா?

ஐய்யயோ //

ஆமாம் ரொம்ப தப்பு...

பிராண்டி, மிளகு பொடி, சுடுதண்ணி... இதுதான் பெஸ்ட்.

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...

\\ரெண்டுநா சஸ்பெண்டு ஆனப்பயும்,\\

அட இதுவேறயா! //

சொன்னது பாதி... சொல்லாதது மீதி...//

ஆமாண்ணே, அந்த ரெண்டு நாளும் காலேஜ் போறமாதிரியே, பாக்கெட் மணி வாங்கிட்டு, திண்டுக்கலில் பீச்சு சினிமான்னு சுத்திகிட்டு இருந்தேன் //

பீச்சு சினிமா வேறயா.. தனியாகத்தானே?

இராகவன் நைஜிரியா said...

பதிவுலகம் வந்ததற்க்கான சாப விமோசனம் கிடைச்சுடுச்சு..

இன்னிக்கு அடிச்ச கும்மி ரொம்ப சந்தோஷமா இருக்கு..

வாழ்க தம்பி முரு, தம்பி ஜமால்.

அப்பாவி முரு said...

//
பிராண்டி, மிளகு பொடி, சுடுதண்ணி... இதுதான் பெஸ்ட்.//

அடுத்து யாராவது வந்து மருந்து கேட்டால் ஆட்டை ஆட்டய போட்டிரலாம்

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
பதிவுலகம் வந்ததற்க்கான சாப விமோசனம் கிடைச்சுடுச்சு..

இன்னிக்கு அடிச்ச கும்மி ரொம்ப சந்தோஷமா இருக்கு..

வாழ்க தம்பி முரு, தம்பி ஜமால்.//

என்னண்ணே இதுக்கெல்லாம் போயி,
அது எங்களோட கடமை

சி தயாளன் said...

ஹாஹா...
என்ன ஆச்சு...

ஏன் இப்படி எல்லாம் தோணுது..?

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB