நண்பர் ஒருவரின் திருமண வரவேற்ப்பு நிகழ்சியில் கலந்து, மிக அருமையான உணவினை உண்டு விழாவினை சிறப்பித்துவிட்டு!? தேக்காவினுள் இருக்கும் ஒவ்வொரு குறுக்குச் சந்தாக சுற்றி வரும்போது கண்ணில் கண்டது தான் இந்த டாஸ்மாக் கடை.
அதே வியாபாரம், அதே சரக்குகள், அப்படியே டிட்டோ. நம்பாதவர்கள் படத்தினை கிளிக்கி பெரிதாக்கி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவும்.
மிச்சர்கடை
4 weeks ago
15 comments:
:)
ப்ராண்ட் எல்லாம் வேறயா இருக்கும்ங்க. தமிழர்களை ஈர்ப்பதற்காக பெயர் வைத்திருப்பார்கள்.
//நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை. //
நான் கேட்கவில்லைபா
அங்க நிக்கிறது யாரு?
//நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை. //
சரி விடுப்பா !!1
என்ன சரக்கு விற்பனை நடக்குது?
விசா கிடைக்குமா? சும்மா வேடிக்கை பார்க்கதான் ;)
நம்பிட்டோம் தம்பி... நம்பிட்டோம்..
ம்.. நடக்கட்டும்..
நன்றி அண்ணன்களே...
நன்றி நண்பர்களே...
உங்களை நம்பாமலா ...
தீர்த்தம் ஆடியாச்சா..?
சொல்லவேயில்லை!
////நீ ஏண்டா அந்தக் கடைக்கு போனாய்? என கேட்பவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் நம்மப் போவதில்லை. அதனால் சுயவிளக்கம் இல்லை.///
நாங்க கேட்க மாட்டோம் இல்ல......
நல்லாருக்கே! கண்டம் விட்டுக் கண்டம் போனாலும் தவறாம டாச்மாக்கிலேயே அடிக்கலாம்.
ஆகா, ஆசைக்காட்டி மோசம் பன்றாங்களோ?
:))
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.