ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல,
டம., டம-ன்னு ஹால்ல சத்தங்க்கேக்குதுதே., ஆஹா வழக்கம் போல பயலுக சண்டை போட்டுகிட்டானுங்க போலிருக்கு, எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன்,

@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^, அங்கபாரு எவ்வளோ சத்தம் போட்டு பேசுறாய்ங்க, அகராதி பிடிச்ச பயபிள்ளைக, தூங்கவிடுராய்ங்களா, நீயேன்டா கவலப்படுற, தூக்கத்த கண்டினியூ பண்ணு. சபாஷுடா – முரு, என்னதான் கொறட்ட விட்டு தூங்கினாலும், பக்கத்துல ஒரு பல்லி நகர்றதைக்கூட சத்ததை வச்சு கண்டுபிடிச்சிருவ போலிருக்கு, இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.
க்ளக்., ஆத்தி வந்து ரூம் கதவையும் தொறந்துட்டாய்ங்க, இன்னிக்கி சிவராத்திரிதான் – செம்ப கழுவி பஞ்சாயத்தை கூட்டவேண்டியது தான் போலிருக்கு. ’இதுதான் முருவா?’-ன்னு கேக்குது ஒரு கரகர கொரலு, என்னது இதுவா? டேய், யாருடா நீ- ன்னு கண்ணைத்தெறந்து பாக்குறதுகுல்ல நாலுபேரு தடிமாடுமாதிரி இருந்தவனுங்க மேலவிழுந்து, ஆளை அப்படியே போர்வையோட தூக்கிட்டனுங்க. டேய் யாருடா நீங்க, எங்கடா தூக்கிட்டுப் போறீங்க என காட்டுகத்து கத்தியும் ஒரு பதிலும் இல்லை, அவிங்கபாட்டுக்கு போயிகிட்டே இருக்கணுங்க. அவிங்க இறுக்கி பிடிச்சிருக்கதுல உடம்பெல்லாம் வலிக்குதே,
அடேய், தூக்கிட்டு போங்க, ஆனா எங்கன்னு சொல்லீட்டு தூக்கிட்டு போங்க. மூணு நேரமும் சோறு போடுவீங்கன்னா, செயிலுக்கு கூட வர்றேன், அட சொல்லீட்டுப் போங்கடா, எவ்வளவு கட்டுப்படுத்தியும் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?
எவ்வளவு கத்தியும் குண்டர்கள் விடவில்லை, இனி அழுது பிரயோசனமில்லை, நடப்பது தான் நடக்கும், பேசாம தூக்கத்தையாவது கண்டினியூ பண்ண வேண்டியது தான். தூங்குடா…முரு…கொர்…கொர்…
தூக்கம் தெளிஞ்சு பாத்தா, ஏதோ ஒரு பெட்ரூம்ல இருக்குறது தெரிஞ்சது. அறையை சுத்திப்பாத்தா சர்வதேச தரம் தெரியுதே, டேய் நானும் அங்கதானடா இருந்தேன், அப்புறம் ஏண்டா இங்க தூக்கிட்டு வந்தீங்க. அய்யோ, உடம்பெல்லாம் வலிக்குதே, சல்லிப்பயலுக சொல்லாம கொண்டுவதிட்டாய்ங்களே. சரி காலைக் கடமைகளையாவது வழக்கம் போல செய்யலாமுன்னு உள்ள போயிட்டு எல்லாம் முடிஞ்சு வெளிய வந்தா, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளெல்லாம் அந்த அறையில இருக்காங்க.
அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன். அப்புறம் தம்பி, நீங்க ஏதோ ’பிளாக்’ எழுதுறிங்களாமில்ல, அதுல எங்க எல்லாத்தையும் பாரபச்சம் பாக்காம திட்டி எழுதுறீங்களாம், அதை படிச்சு இந்த முட்டாபயலுகலெல்லாம் எங்ககிட்டயே கொடி பிடிக்கிறாய்ங்க. நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம், எங்க மந்திரிசபையை கலச்சிட்டு, உங்களை சீ. எம் ஆக்கிறதுன்னு. நீங்க அப்பிடி- இப்பிடின்னு எழுதுனயே அதெல்லாம் உன்னாலயாச்சும் செய்யமுடியுமான்னு பாரு, ஆனா அது முடியாது. அதுவரைக்கும் நாங்கெல்லாம் இந்த பார்லிமெண்ட் எலக்சனை முடிச்சிட்டு வந்திருவோம், என்ன சொல்றீங்க தம்பி?, முடிவ சொன்னைங்கன்னா, இன்னைக்கே பதவியேற்ப்ப வைச்சுக்கலாம், தலைவர் அங்க வந்திருவாரு’ ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
ஆஃகா., முயற்ச்சி பெருசா பண்ணாமலே, பலன் கிடைக்குது. நல்ல சான்சு இதை விட்டுறக்கூடாது, பதவி ஏத்துகிட்டு முடிஞ்சா நல்லது செய்வோம், இல்லை இவிய்ங்க எதுவும் செய்யவிடலைன்னா, திரும்பவும் வேலைக்கு போயிட வேண்டியதுதான்.
”சரிங்க, நான் ரெடி, இன்னைக்கே பதவியேற்ப்பை வச்சுக்கலாம்” ன்னு சொல்லி வந்த பெருசுகளையெல்லாம் அனுப்பிட்டேன். ஆனா மனசுக்குள்ள பலதும் ஓடிக்கிட்டே இருக்கு, முடிவா இனி நாம ரொம்ப சூதானமா இருக்கணும். ஏன்னா, மொத்த பிரச்சனைக்கும் நடுவுல வந்து மாட்டிகிட்டோம். ஆனா மக்களுக்கு நல்லது நடக்கணும்ன்னா பொறுத்து தான் ஆகணும். எதுக்கும், நம்ம வலையுலக நண்பர்களை துணைக்கி வச்சிகிறலாம். எல்லா துறைக்கும் நம்மட்ட ஆளுக இருக்குல்ல. யாரை எதுக்கு போடலாம்?
நிதித்துறை - ராகவன், நைஜீரியா – பல வருசமா, பல ஊருகளுக்கு, நாடுகளுக்கு பைனான்ஸ் பண்ணுறாரு அதனால் நல்ல அனுபவம் இருக்கும், அவரையே எடுத்துக்கலாம், அதுக்கும் மேல, ராங்சைடுல கூட தைரியமாக வண்டி ஓட்டக்கூடிய தைரியசாலி. ஒத்தாசைக்கு ஆகும்.
தமிழ் வளர்ச்சி:- மணிவாசகம் (பழமைபேசி), பொட்டி தட்டுறது, தமிழ்ல பேசுறது, பாட்டுலயே பல விசயத்தை சொல்லுறது, கணக்குக்கு விடை கேக்குறதுன்னு நல்ல திறமையான ஆளு, எதிரிகள பாட்டுலயே கிண்டல் பண்ணுறதுக்கு ஆவாரு.
டாஸ்மாக் :- அருண் (வால்பையன்), சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் நல்லாயிருக்கும்ன்னு தெரிஞ்சவரு. சரக்கு ஓசி குடுத்தா என்னா பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சாளு, பிரண்டுக்கெல்லாம் என்னிக்கி பிறந்தநாள்ன்னு தெரிஞ்சி வச்சிகிட்டு, வாழ்த்து சொல்ற மாதிரி பார்ட்டிகளுக்கு ஏற்ப்பாடு செஞ்சே அரசுக்கு வருமானத்தை சாஸ்தியாக்கிருவாரு.
வெளியுறவு :- நட்புடன் ஜமால், புதுசா யார வந்தாலும் உடனே கைய நீட்டி நண்பராகிருவார். பாதி பிரச்சனை கொறையுமில்ல. கவிதை எழுதி (என்ன சொல்றாருன்னு?) எல்லாத்தையும் யோசிக்கவைச்சிருவாரு. வந்தவன் அம்பேல்.
உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,
பெண்கள் + குழந்தைகள் நலம் :- அமிர்தவர்ஷினி அம்மா (மழை), பெண்கள் முன்னேத்துறதுல ஆர்வமுள்ளவரு. அமித்து(குழந்தைகள்)மேல அளவில்லாத அன்புவைச்சிருக்காங்க, கஷ்ட்டப்படுற பெண்களைப் பார்த்து மனசு வருந்துறவுங்க.
விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?
பொதுப்பணி :- கார்க்கி (சாளரம்), இந்தத்துறைக்கு வர்ராளுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், நம்ம கார்க்கி சகலமும் தெரிஞ்ச ஆளுதான், தப்பா இருந்தாக்கூட பேசியே சமாளிக்க தெரிஞ்ச ஆள். இதுக்கு பொருத்தமா இருப்பாரு.
கல்வி :- ராஜேஸ்வரி (ரசனைக்காரி), கல்விக்கு கேள்வி எதுக்கு?
கூப்புடுயா டீச்சரம்மாவை!
தகவல் தொடர்பு:- ரம்யா (மழை), ரம்யாவுக்கு வேலையும் அதான், பொழுது போக்கும் அதான். (இந்த பதிவு எப்பவருமுன்னு எனக்கு முன்னே தெரிஞ்சாளு).
உணவு :- என் சமையலறையில், பல அக்காக்கள் சேர்ந்திருக்கிறதால ருசிக்கு கொறையிருக்காது. (அப்புறம் எல்லாருக்கும் ஏதாச்சும் வேலை குடுத்தாதான் சண்டை போட்டுக்க மாட்டாங்க)
இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்). நம்ம அண்ணன் தான், இவரு ஆத்தீகரா, நாத்தீகரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்குது, இதை அவர் கிட்டகொடுத்தா, அவரு செய்யுறத வச்சு எல்லா சந்தேகமும் முடிவுக்கு வரும்.
மக்கள் (மன)நலம்:- என். கணேசன், மனசுக்கு சோர்வான நேரத்தில் அண்ணனோட பதிவுகளைப் படிச்சா, நமக்கு ஏதாச்சும் நல்ல பாயிண்டு கிடைக்கும். எப்படியோ செலவில்லாமல் நமக்கும் மக்களுக்கும் நல்லது நடந்தா சரி!
துறை இல்லாதவர்கள் :- அ.மு.செய்யது (மழைக்கு ஒதுங்கியவை)., அபு அப்ஸர் ., பின்னூட்ட சூறாவளிகள். இவுங்களை ஒரு கட்டுபாட்டுக்குள் வைக்கவே முடியாது. ஒரு பதிவுல உள்ள புகுந்தாங்கன்னா 100 பின்னூட்டமாச்சும் வரும். எந்த கூட்டத்திலையும் சரளமாக குரல் விட்டு மொத்த கூட்டத்தையும் நமக்கு ஆதரவா திருப்பிருவாங்க, ஆனா, நாம என்ன பேச வந்தோம்முன்னு மறந்திடாம இருக்கணும். ஏன்னா, கண்டதையும் பேசி, நம்மளை மறக்க வச்சிடுவாங்க.
தனி உதவியாளர் :- தத்துபித்து, ஐய்யோ, இவரை கூட வைச்சுக்கிறது, பூனையை மடியில கட்டிகிட்டு சகுனம் பாத்த கதைதான். ஆனாலும் பூனை கூடவே இருந்து குறுக்க போகம இருந்தா, நல்ல சகுனம் மாதிரி. இவர் கூட ஒரு பிரச்சனையை கலந்து பேசி, இவரை சமாளிச்சுட்டா, அதுக்கப்புறம் யாரையும் சமாளிக்கலாம். (இப்பயும் இன்சுரன்சு ஏஜண்டை சமாளிக்க இவரை தான் கூட கூட்டிகிட்டு போவேன்) – எதிரி குளோசு.
இதுகும் மேல மிச்சமிருக்கும் எல்ல டிபட்மெண்டையும் நாமலே பாத்துக்கணும். அப்பதான் தப்பு நடக்காது. திட்டமெல்லாம் போட்டு முடியுறதுக்குள்ள, கதவ திறந்துகிட்ட அதே பெருசு, தம்பி ”போலாமா, எல்லாரும் பதவிஏற்புக்கு வந்திட்டாங்க”
போலாம், போலாம், வாழ்க்கையில முக்கியமான விசயம், என்ன பெத்தவுங்க, பிரண்டு, சக அமைச்சர்- ன்னு யாருமில்லாம பத்வி ஏற்க்குறது தான் மனசுக்கு கஷ்ட்டமாயிருக்குன்னு நினைச்சு முடிக்குமுன்னேயே மேடையும், நாம உக்காருறதுக்கு சேரும் வந்திருச்சு. முன்னாடி கூட்டத்த பாத்தா, ஐய்யயோ எல்லா பெருசுகளும் என்னையே மொறைச்சி பாக்குது. நாம தான் மருதைக்காரனாச்சே, இதுக்கெல்லாம் பயப்புடுவோமா. எல்லத்துக்கும் பொதுவா ஒரு வணக்கத்தை போட்டுட்டு சேருல உக்காறப் போறதுக்குள்ள, கவர்னரு வந்திட்டாரு. அவருக்கும் ஒரு பெரிய கும்பிடு. அவரு நேரா மைக்கிட்ட போயி, என்னையயும் அடுத்த மைக்கிட்ட வரச்சொன்னாரு. கிட்ட போனது, “நான் சொல்லுறத, அப்படியே திரும்ப சொல்லுங்க தம்பி” ன்னு சொல்லீட்டு, பேப்பர பாத்துகிட்டே,
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க, டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,

திரும்பவும் ”முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, “டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!
கனவுன்னாலும் நம்ம தத்துபித்து மேல பயங்கர கோவம், நாலு தடியனுங்க கட்டி தூக்கிட்டு போறப்ப காப்பாத்தாவன், முதலமைச்சரா பதவி ஏத்துகிறப்ப வந்து தட்டிவிட்டுட்டானே- ன்னு.
ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.

கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா?
509 comments:
«Oldest ‹Older 401 – 509 of 509 Newer› Newest»-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:12 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:12 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:16 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:18 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:19 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:20 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:20 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:36 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:37 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:37 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:38 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:39 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:40 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:41 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:41 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:43 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:43 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:45 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:46 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:47 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:48 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:49 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:49 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:49 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 5:49 AM
-
நட்புடன் ஜமால்
said...
-
March 21, 2009 at 10:09 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 21, 2009 at 10:31 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 21, 2009 at 10:33 AM
-
அப்பாவி முரு
said...
//கோவி.கண்ணன் சொன்னது…
-
March 21, 2009 at 11:03 AM
-
நிகழ்காலத்தில்...
said...
-
March 21, 2009 at 11:08 AM
-
அப்பாவி முரு
said...
// அறிவே தெய்வம் கூறியது...
-
March 21, 2009 at 11:44 AM
-
Rajeswari
said...
-
March 21, 2009 at 1:44 PM
-
Rajeswari
said...
-
March 21, 2009 at 1:44 PM
-
Rajeswari
said...
-
March 21, 2009 at 1:47 PM
-
Raghavan
said...
- This comment has been removed by the author.
-
March 21, 2009 at 3:39 PM
-
Raghavan
said...
- This comment has been removed by the author.
-
March 21, 2009 at 3:58 PM
-
நிஜமா நல்லவன்
said...
-
March 21, 2009 at 5:23 PM
-
அ.மு.செய்யது
said...
-
March 21, 2009 at 5:40 PM
-
அ.மு.செய்யது
said...
-
March 21, 2009 at 5:43 PM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 8:52 PM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 21, 2009 at 8:53 PM
-
அப்பாவி முரு
said...
//அ.மு.செய்யது கூறியது...
-
March 21, 2009 at 8:54 PM
-
அப்பாவி முரு
said...
// இராகவன் நைஜிரியா கூறியது...
-
March 21, 2009 at 8:58 PM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 12:56 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 12:57 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 12:58 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 12:59 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 1:00 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 1:03 AM
-
கோவி.கண்ணன்
said...
-
March 22, 2009 at 1:03 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:21 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:22 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:24 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:25 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:26 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:29 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 22, 2009 at 2:34 AM
-
அப்பாவி முரு
said...
// கோவி.கண்ணன் கூறியது...
-
March 22, 2009 at 8:03 AM
-
அப்பாவி முரு
said...
இன்னும் 42 பின்னூட்டம் மட்டும் வந்தால் 500.,
-
March 22, 2009 at 8:05 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 1:59 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:03 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:04 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:05 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:06 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:08 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:10 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:14 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:17 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:18 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:19 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:22 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:45 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:47 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:50 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:50 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:52 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:52 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:53 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:54 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:55 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:56 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:57 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:58 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 2:58 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:03 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:04 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:08 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:10 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:12 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:15 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:16 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:18 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:18 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:19 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:20 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:21 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:22 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:23 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:24 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:25 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 3:26 AM
-
இராகவன் நைஜிரியா
said...
-
March 23, 2009 at 5:16 AM
-
priyamudanprabu
said...
-
March 23, 2009 at 11:57 AM
-
priyamudanprabu
said...
-
March 23, 2009 at 11:57 AM
-
priyamudanprabu
said...
-
March 23, 2009 at 11:59 AM
-
வால்பையன்
said...
-
March 24, 2009 at 1:40 AM
-
Anonymous
said...
-
March 25, 2009 at 5:06 PM
-
Anonymous
said...
-
March 25, 2009 at 5:08 PM
-
அமிர்தவர்ஷினி அம்மா
said...
-
March 26, 2009 at 6:35 PM
«Oldest ‹Older 401 – 509 of 509 Newer› Newest»மீ த 400..
அடிச்சோமில்ல .. தனிய உட்காந்து டீ ஆத்தி.. ஆத்தி... ஆத்தி வரிசையா 50 பின்னூட்டங்கள்..
325, 350, 375, 400 எல்லாமே நாந்தானாக்கும்
// தனி உதவியாளர் :- தத்துபித்து, //
பேரே உனக்கு பொருத்தமான ஆளு அப்படின்னு சொல்லுது தம்பி...
//
“முரு என்ற நான்” ன்னு அவரு சொன்னது, நான் சத்தமாக “முரு என்ற....” சொல்லி முடிப்பதுக்குள் யாரோ காலை தட்டிவிடுறாங்க, டாய் யாருடா காலை தட்டிவிடுறது, இருங்கடா மொதல்ல பதவிஏத்துக்கிறேன், அப்புறம் பாருங்க உங்கள, என மனசுக்குள்ள எச்சரிச்சிட்டு,//
படுக்கையில் படுத்துகிட்டு சத்தமா உளறிகிட்டு இருந்ததா பட்சி சொல்லிச்சு...
// திரும்பவும் ”முரு என்ற...” சொல்லுறதுகுள்ள திரும்பவும் காலை தட்டிவிட்டுகிட்டே, “டேய், ஏழு மணியாச்சு எந்திரிச்சி வேலைக்குப் போகலையா?”ன்னு நம்ம தத்துபித்து-வோட குரல்., எந்திரிச்சு பாத்தா, நான் கண்டதெல்லம் கனா!//
ஆஹா.. கனா கண்டது போதாதுன்னு, இருக்குவறங்களை எல்லாம் துறைகள் வேறு கொடுத்து...
அவ்...அவ்....அவ்...
// ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. //
நான் கூட உங்களை எல்லோரும் சேர்ந்து மொத்து, மொத்துன்னு மொத்தர மாதிரி கனாக் கண்டேன்..
பலிக்குமா?
// கனவு பலிக்குமா? நெடுநாள் ஆசை நெறவேருமா? //
ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
யார் யாரோ ஆசைப் படறாங்க.. நீங்க ஆசைப் பட்டாத் தப்பில்லை
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
1st //
அண்ணன் வணங்காமுடி வாழ்க..
அடிச்சுக்க முடியாதன்னே உங்களை..
// நட்புடன் ஜமால் கூறியது...
தொடங்கலாமா
என்னை விட fastaa //
தொடங்கியாச்சு .. இனிமே என்ன தொடங்கலாமா?
// நட்புடன் ஜமால் கூறியது...
\\படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி \\
நல்லவர் தானா நீங்க ...//
ரொம்ப ரொம்ப நல்லவர்ங்க அவரு..
// viji கூறியது...
ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே,
---> suyanalvathy!!//
பொது நலத்தில் சுய நலம்..
// நட்புடன் ஜமால் கூறியது...
அட்டெண்டன்ஸ் ப்ளீஸ் ...//
ப்ரசெண்ட் சார்
// அப்பாவி முரு கூறியது...
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
1st//
ஆமா
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
படிச்சிட்டு வாரேன்//
படிங்க முதல்ல//
அண்ணன் வணங்காமுடி டுட்டோரியல் காலேஜ்ல படிச்சவராக்கும் அவரைப் போய் திரும்பவும் படிங்க அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்
// நட்புடன் ஜமால் கூறியது...
கும்மி அடிக்க வந்துட்டு படிக்கிறியளா
என்னாதிது சி.பி. தனமா //
கும்மி அடிப்போர் சங்க விதிகளுக்கு எதிரானது.. பதிவை படிப்பது என்பது
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
நட்புடன் ஜமால் கூறியது...
தொடங்கலாமா
என்னை விட fastaa///
நாங்க எலெக்ட்ரிக் இரயில் மாதிரி.
நீங்க நீராவீ என்ஜின் மாதிரி.../
இது கூட நல்லா இருக்கே
// viji கூறியது...
இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.
--> u r the naarathar?? //
பேண்ட் சட்டை போட்ட நாரதர்?
// நட்புடன் ஜமால் கூறியது...
படிச்சி கருத்து போட்டா எப்போ போடறது //
படிச்சா கருத்து சொல்ல முடியாது..
கருத்து சொல்ல படிக்க வேண்டாம்
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
தொடங்கலாமா
என்னை விட fastaaகி//
எந்த ஆங்கில் இருந்தும் அட்டாக் பண்ணுஙக ஆனா நான் தாங்வேன்//
கைப்புள்ள...
\\ RAMYA கூறியது...
//
ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல
//
அது சரி இது கொஞ்சம் ஓவரு அவங்க அவங்க வேலை தாங்க முடியாமல் தூங்க முடியாமல் தவிக்கறோம்.
என்னாதிது??\\
உங்களுக்கு வேலை அதிகம் அதனால் தூங்க முடியவில்லை... அவருக்கு தூக்கம் அதிகம் அதனால் வேலை செய்ய முடியவில்லை..
\\ நட்புடன் ஜமால் கூறியது...
எவனுக்காச்சும் வாய் ஒடைஞ்சு ரத்தம் வந்தா சரி, பஞ்சாயத்துக்கு நம்மட்டதான் வரணும், வரட்டும் தலையிலயே கொட்டுறேன், \\
ஏன் ஏன் ஏன்
ஏன் இப்படி
இவ்வளவு நல்ல எண்ணம் ...\\
ரொம்ப நல்ல எண்ணம் தான் காரணம்
// நட்புடன் ஜமால் கூறியது...
\\@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^\\
புதசெவி ...//
ரிப்பீட்டேய்............
// நட்புடன் ஜமால் கூறியது...
\\இன்னிக்கி சிவராத்திரிதான்\\
உங்களுக்கு மட்டுமா
நமக்கும் தான் /
உங்களுக்கு எப்படியோ தெரியாது... எனக்கு சிவராத்திரிதான்.. 425 வரை போடணும் அப்படின்னு போட்டுகிட்டு இருக்கேன்
// அப்பாவி முரு கூறியது...
// viji கூறியது...
இல்லைன்னா, பல பிரச்சனைகளை உருவாக்க முடியாதில்ல.
--> u r the naarathar??//
வாங்க விஜி, முதல் பின்னூட்டம்
நான் நாரதர் இல்லை கிருஷ்னன்,
எல்லாம் செய்வார்.//
கோபிகா கிருஷ்ணனா?
423
424
மீ த 425...
குட் நைட்...
\\இராகவன் நைஜிரியா கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
\\@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^\\
புதசெவி ...//
ரிப்பீட்டேய்............\\
ஹா ஹா ஹா
அண்ணா!
தனியா 100
யம்மாடியோவ் ...
தம்பி,
உனக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கும்மி கோஷ்டி இருக்கும்னு நெனச்சே பார்க்கல, அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சாரி சாரி தமிழக முதல்வர் பொறுப்பை தாரளமாக உனக்கு கொடுக்கலாம்.
:)
//விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?//
வெவசாயி இளா ன்னு ஒரு மூத்த பதிவர் இருக்கார்
//இராகவன் நைஜிரியா கூறியது...
\\ நட்புடன் ஜமால் கூறியது...
//
பின்னூட்டத்தில் 420 (ஆவது பின்னூட்டம்) யாருன்னு பார்த்தால் அட நம்ம 'இராகவன் நைஜீரியா'
வாழ்த்துகள் !
தம்பி,
உனக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கும்மி கோஷ்டி இருக்கும்னு நெனச்சே பார்க்கல, அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சாரி சாரி தமிழக முதல்வர் பொறுப்பை தாரளமாக உனக்கு கொடுக்கலாம்.
:)
//விவசாயம் :- ஐய்யய்யோ., இப்ப இங்க இருக்குற யாருக்குமே விவசாயமே தெரியாதே, என்ன செய்றது?, யாரை தேர்தெடுக்குறது?//
வெவசாயி இளா ன்னு ஒரு மூத்த பதிவர் இருக்கார்//
அண்ணே வாங்க, இந்த கும்மியெல்லாம் சும்மா, எப்பவாச்சும் தான். எப்பயுமே கிடையாது.
அதுக்காக செத்த கட்சிக்கு தலைவராக்கப் பாக்குறீங்களே என்ன நியாயம்?
காவல், நீதி, சட்டம் ஒழுங்கு....???
காவல், நீதி, சட்டம் ஒழுங்கு....???//
வாங்க அறிவே தெய்வம்,
காவல், நீதி, சட்டமெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல தான்.
நான் வச்சதுதான் சட்டம்.
இஃகி., இஃகி
எனது இது எல்லோரும் நைட் தூங்குநீங்களா இல்லையா..
தேர்வு நேரம் இல்லையா. அதான் நெறையா வேலை இருந்துச்சு. மீடிங்குக்கு வர முடியலை
சரி எப்படியோ எனக்கு ஒரு சீட் கொடுத்ததுக்கு நன்றி.. எனக்கு வர பொட்டியில கொஞ்சம் உங்களுக்கும் தர்றேன்
எனக்கு எந்த பதவியும் இல்லை என்று இந்த பதிவு தட்டச்சு செய்யப்படும் போதே தகவல் வந்து விட்டதால் தான் கும்மிக்கு வரவில்லை என்று யாரும் நினைத்து கொண்டால் அதற்கு நான் மறுப்பேதும் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் கிகிகிகி...:)
ஆஹா..ஒரு ரத்த ஆறே ஓடிருக்கு போல..
ஆனாலும் துறை இல்லாத அனாமத்துக்கள் என்று அடைமொழி தந்து அலப்பறை செய்து, எங்களுக்கு ஒரு துறையோ ஒரு தொகுதியோ ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்த அப்பாவி முருவை கண்டிக்கிறேன்.
// நிஜமா நல்லவன் கூறியது...
எனக்கு எந்த பதவியும் இல்லை என்று இந்த பதிவு தட்டச்சு செய்யப்படும் போதே தகவல் வந்து விட்டதால் தான் கும்மிக்கு வரவில்லை என்று யாரும் நினைத்து கொண்டால் அதற்கு நான் மறுப்பேதும் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் கிகிகிகி...:)//
ஆமாம்... நிஜமா நல்லவருக்கு எந்த பதிவியும் ஒதுக்காததை நான் கண்டிக்கு வேண்டும் என நினைக்கும் போது, நிச்சயமா கண்டிக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்கையில், கண்டிப்பு என்பது எப்போது உபயோகப் படுத்தப்படவேண்டும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கியில், இப்படி பலவிதமா நினைச்சு.. குழம்பி போய் என்ன சொல்ல வரேன் எனக்கே புரியல... யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பு
// அ.மு.செய்யது கூறியது...
ஆஹா..ஒரு ரத்த ஆறே ஓடிருக்கு போல.. //
ரத்த ஆறா... இங்கு ரத்த கடலே இல்ல இருக்கு
ஆனாலும் துறை இல்லாத அனாமத்துக்கள் என்று அடைமொழி தந்து அலப்பறை செய்து, எங்களுக்கு ஒரு துறையோ ஒரு தொகுதியோ ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்த அப்பாவி முருவை கண்டிக்கிறேன்.//
செய்யது, உங்களை நான் பெரிதும் நம்புவதால் தான் எந்த துறையும் கொடுக்காமல், என்னுடனே வைத்திருக்கிறேன். (மற்ற எல்லொரையும் மேற்பார்வையிடுவது தான் உங்கள் வேலை)
// நிஜமா நல்லவன் கூறியது...
எனக்கு எந்த பதவியும் இல்லை என்று இந்த பதிவு தட்டச்சு செய்யப்படும் போதே தகவல் வந்து விட்டதால் தான் கும்மிக்கு வரவில்லை என்று யாரும் நினைத்து கொண்டால் அதற்கு நான் மறுப்பேதும் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் கிகிகிகி...:)//
ஆமாம்... நிஜமா நல்லவருக்கு எந்த பதிவியும் ஒதுக்காததை நான் கண்டிக்கு வேண்டும் என நினைக்கும் போது, நிச்சயமா கண்டிக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்கையில், கண்டிப்பு என்பது எப்போது உபயோகப் படுத்தப்படவேண்டும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கியில், இப்படி பலவிதமா நினைச்சு.. குழம்பி போய் என்ன சொல்ல வரேன் எனக்கே புரியல... யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பு//
எனக்கு புரிஞ்சிடுச்சு
இன்னும் 7 போட்டால் 450 ஆகிடுமே....
//கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
//
இடுகையை நீக்கவில்லை, கூகுள் தமிழ் பெயர்பில் குறைபாடு, இந்த கருத்துரையை அல்லது பின்னூட்டத்தை வலைப்பதிவு நிர்வாகி நீக்கிவிட்டார் என்பதே சரி
401 லிருந்து -445 வரை ஜமாலின் பின்னூட்டங்கள் இல்லை. வன்மையாக கண்டிக்கிறேன்
முரு என்ற நான்......
என்ன ஆணவம் ? 'நான்' என்பதே பொய் :) நானை அறு......நான், எனது என்கிற சொல் தவறானது
:)))))
//ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, //
தம்பி சுஜாத டச் தெரியுது. எப்படி இப்படி எல்லாம் ?
//ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல,
//
//ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க.//
இரவு 11 மணி என்பது எந்த ஊரு காலை ?
அப்பாடா 450 ஆச்சு !
\\அப்பாவி முரு சொன்னது…
// இராகவன் நைஜிரியா கூறியது...
// நிஜமா நல்லவன் கூறியது...
எனக்கு எந்த பதவியும் இல்லை என்று இந்த பதிவு தட்டச்சு செய்யப்படும் போதே தகவல் வந்து விட்டதால் தான் கும்மிக்கு வரவில்லை என்று யாரும் நினைத்து கொண்டால் அதற்கு நான் மறுப்பேதும் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் கிகிகிகி...:)//
ஆமாம்... நிஜமா நல்லவருக்கு எந்த பதிவியும் ஒதுக்காததை நான் கண்டிக்கு வேண்டும் என நினைக்கும் போது, நிச்சயமா கண்டிக்க வேண்டுமா என்று எண்ணிப் பார்க்கையில், கண்டிப்பு என்பது எப்போது உபயோகப் படுத்தப்படவேண்டும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கியில், இப்படி பலவிதமா நினைச்சு.. குழம்பி போய் என்ன சொல்ல வரேன் எனக்கே புரியல... யாராவது புரிஞ்சா சொல்லுங்கப்பு//
எனக்கு புரிஞ்சிடுச்சு\\
புரிந்தது, புரியாதது, அறிந்தது, அறியாது, தெரிந்தது, தெரியாதது.. ம் அப்புறம் வேற என்ன..
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. வாயில பபுள்கம் போட்டு மென்னுக்க, மீத நான் கும்மியில பார்த்துக்கிறேன் சொல்ல வர்றீங்க..
\\நட்புடன் ஜமால் கூறியது...
\\இராகவன் நைஜிரியா கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
\\@#$%^^ $$#%$^% $^&$%&%$ #$%^$#^\\
புதசெவி ...//
ரிப்பீட்டேய்............\\
ஹா ஹா ஹா
அண்ணா!
தனியா 100
யம்மாடியோவ் ...\\
எல்லாம் தம்பிகள் நீங்க எல்லாம் கொடுத்த ஊக்கம்தான்.
// கோவி.கண்ணன் கூறியது...
தம்பி,
உனக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கும்மி கோஷ்டி இருக்கும்னு நெனச்சே பார்க்கல, அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சாரி சாரி தமிழக முதல்வர் பொறுப்பை தாரளமாக உனக்கு கொடுக்கலாம்.
:)//
ஹா.. ஹா...
சரியான தேர்வுதான். எல்லாம் சரி தொண்டர் இருக்கும் ஒரு கட்சியை அவருக்கு சொல்லக் கூடாதுங்களா.. தலைவர்கள் மட்டும் இருக்கும் கட்சியை அவருக்கு கொடுத்து இருக்கீங்களே.. இது நியாயமா, தர்மமா..
//கோவி.கண்ணன் கூறியது...
//இராகவன் நைஜிரியா கூறியது...
\\ நட்புடன் ஜமால் கூறியது...
//
பின்னூட்டத்தில் 420 (ஆவது பின்னூட்டம்) யாருன்னு பார்த்தால் அட நம்ம 'இராகவன் நைஜீரியா'
வாழ்த்துகள் ! //
இதுல உள் குத்து, வெளி குத்து, கும்மாம் குத்து எல்லாம் ஒன்று கிடையாதுங்களே...
// அறிவே தெய்வம் கூறியது...
காவல், நீதி, சட்டம் ஒழுங்கு....??? //
இதுவெல்லாம் என்னதுங்க...
இப்போ இதுவெல்லாம் உயிரோடு இருக்காங்க..
// அப்பாவி முரு கூறியது...
அண்ணே வாங்க, இந்த கும்மியெல்லாம் சும்மா, எப்பவாச்சும் தான். எப்பயுமே கிடையாது.//
ஹி... ஹி...
வாழ்க்கைக்கு பணம் தேவை.. ஆனால் பணம்தான் வாழ்க்கையாகி விடாதில்லையா..
அது மாதிரி பதிவுக்கு கும்மி தேவை.. கும்மிதான் பதிவாகி விடாதுங்க..
தத்துவம் நெ. 100000001
// கோவி.கண்ணன் கூறியது...
401 லிருந்து -445 வரை ஜமாலின் பின்னூட்டங்கள் இல்லை. வன்மையாக கண்டிக்கிறேன் //
தப்பு.. தப்பு... 245ல் இருந்து 445 வரை ஜமால் இல்லை..
//ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, பொட்டிய மடக்கிப்போட்டு, படுக்கைய விரிச்சு ஆண்டவா என்னையமட்டும் காப்பாத்து-ன்னு சொல்லி முடிக்கமுன்னேயே, ஆவ்..தூக்கம். கொர்….கொர்… தூங்கிட்டோம்ல,
//
//ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க.//
இரவு 11 மணி என்பது எந்த ஊரு காலை ?//
வாங்கண்ணா.,
அண்ணே தூங்கினது தான் ராத்திரி 11, கனவு கண்டு எழுந்தது காலை 7 மணி. பலிக்கும் தானே........
கும்மி சந்தோசமா, சாதனையாக நிறைவெற்றிவிடலாம. யாரந்த சாதனை திலகம் பொருத்திருந்து பார்க்கலாம்!!!!
// அப்பாவி முரு கூறியது...
இன்னும் 42 பின்னூட்டம் மட்டும் வந்தால் 500.,
கும்மி சந்தோசமா, சாதனையாக நிறைவெற்றிவிடலாம. யாரந்த சாதனை திலகம் பொருத்திருந்து பார்க்கலாம்!!!!//
இதைவிட முக்கியமான வேலை ஒன்னு இருக்கா என்ன.. அடிச்சுடுவோம்
// அப்பாவி முரு கூறியது...
அண்ணே தூங்கினது தான் ராத்திரி 11, கனவு கண்டு எழுந்தது காலை 7 மணி. பலிக்கும் தானே........ //
பலிக்கும் என்றே நம்புவோமாக...
// கோவி.கண்ணன் கூறியது...
//ராத்திரி பதினோரு மணிக்கு அடுத்தடுத்த கொட்டாவிக்கு பதில் சொல்ல முடியாம, //
தம்பி சுஜாத டச் தெரியுது. எப்படி இப்படி எல்லாம் ? //
ஆமாம் ரொம்ப நல்லாவே தெரியுது
// Rajeswari கூறியது...
எனது இது எல்லோரும் நைட் தூங்குநீங்களா இல்லையா.. //
நைட் அப்படின்னா தூங்கணும் .. அதுக்காக நைட் வாட்ச்மேன் வேலை பார்க்கின்றவர் தூங்கப் பிடாது
// Rajeswari கூறியது...
தேர்வு நேரம் இல்லையா. அதான் நெறையா வேலை இருந்துச்சு. மீடிங்குக்கு வர முடியலை //
இதுக்குத்தான் டெய்லி ஒழுங்கா படிக்கணும் அப்படின்னு சொல்வது.. இப்ப தேர்வு நேரத்தில் கஷ்டப் படவேண்டாமில்லையா..
// Rajeswari கூறியது...
சரி எப்படியோ எனக்கு ஒரு சீட் கொடுத்ததுக்கு நன்றி.. எனக்கு வர பொட்டியில கொஞ்சம் உங்களுக்கும் தர்றேன் //
அனைத்து பொட்டிகளும் நிதித்துறை வழியாக செல்ல வேண்டும் என்று புது உத்தரவு உடனே அமலுக்கு வருகின்றது.
// அப்பாவி முரு கூறியது...
//அ.மு.செய்யது கூறியது...
ஆனாலும் துறை இல்லாத அனாமத்துக்கள் என்று அடைமொழி தந்து அலப்பறை செய்து, எங்களுக்கு ஒரு துறையோ ஒரு தொகுதியோ ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்த அப்பாவி முருவை கண்டிக்கிறேன்.//
செய்யது, உங்களை நான் பெரிதும் நம்புவதால் தான் எந்த துறையும் கொடுக்காமல், என்னுடனே வைத்திருக்கிறேன். (மற்ற எல்லொரையும் மேற்பார்வையிடுவது தான் உங்கள் வேலை) //
“உங்களை பெரிதும் நம்புவதால்” அது அப்படி இல்லை.. நம்பாததால், கூடவே வைத்துக் கொண்டு இருக்கின்றார். தம்பி முரு இப்படி எல்லாம் பொய்ச் சொல்லக்கூடாது..
// அப்பாவி முரு கூறியது...
// வேத்தியன் கூறியது...
200 யாரு???//
ஜமால் அண்ணன் தான், அவரிடம் ஏதோ மந்திரம் இருக்கு போலிருக்கு. //
ஆமாம் எங்க போனாலும் 100, 200 எல்லாம் ஜமாலுக்கே கிடைக்குது. நமக்கும் அந்த வித்தையை சொல்லி கொடுங்கப்பு
// அண்ணன் வணங்காமுடி கூறியது...
இராகவன் நைஜிரியா கூறியது...
// டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?//
சிங்கத்தை தூக்கிட்டு போயிட்டாங்களா...
ஆஆஆஆஆஆஆஆ ///
இது அசிங்கம்பா//
இல்லைங்க இது நிஜமான சிங்கமுங்க..
// நட்புடன் ஜமால் கூறியது...
எதுனா புரியுதா
இதுதான் பின்நவீனத்துவ பின்னூட்டம் //
இப்போ பின்னூட்டத்தில் எல்லாம் பின் நவீனத்துவ பின்னூட்டம் வந்துடுச்சுங்களா?
// RAMYA கூறியது...
//
நீ எழுதீறலாம், ஆனா அதையெல்லாம் செய்ய முடியாதுப்பா. அது உனக்குதெரியும். இருந்தாலும் திரும்பவும் எழுதுவ. மக்கள் படிசிட்டு எங்ககிட்ட பிரச்சனை பண்ணிகிட்டே இருப்பானுங்க. அதனால தான் நாங்கல்லாம் கூடி ஒரு முடிவெடுத்திருக்கோம்,
//
நிதானமா யோசிச்சு முடிவு எடுங்க.
ஆனா அது ஒரு நல்ல முடிவா இருக்கட்டும்!! //
நல்ல நிதானமான முடிவு எடுப்பா.. முடிவு நல்லதா இருக்கட்டும்.
// நட்புடன் ஜமால் கூறியது...
மழை ஓயுமா இல்லையா //
இதுல ஒரு விசயம் பாருங்க.. இந்த மழை இருக்கே, அது வானத்தில் மேகம் இருந்தா பெய்யும். அதுக்காக வானத்தில் மேகம் இருக்கும் போது எல்லாம் மழை பெய்யுமான்னு கேள்வி கேட்க கூடாது.
அதனால மழை ஒயுமா இல்லையா என்பது நமக்கு தெரியாதுங்க..
ஓயலாம், ஓயமலும் போகலாம்.
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
கருத்து போடுங்க அப்புறம படிக்களாம்//
ஜமால் அண்ணே,
படிங்க முதல்ல நாலு நா கண்முழிச்சு எழுதியது.//
உலக மகா பொய்... ராத்திரி 11 மணி எப்படி இருக்குன்னு தெரியுமா?
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
50 போட்டாச்சா!//
நீங்க தான் 50 //
50 அடிச்ச ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
// தத்துபித்து கூறியது...
\\சரக்குகளைப் பத்தியும், அதுக்கூட எதை சேக்கலாம் அதுக்கு என்ன சைடிஷ் \\
இது எந்த சரக்குப்பா!
சரக்கு கட்டணம் தள்ளுபடி உண்டா?//
சரக்கு வாங்கிட்டு படில வந்து நின்னா தள்ளி விடுவாங்க.. அந்த தள்ளுபடி உண்டுங்க
மீ த 475
350, 375, 400, 425, 475..
ஹா..ஹா... ராகவா... 450 ஜஸ்ட் மிஸ்டு..
அடுத்த குறி 500 நோக்கி...
யாரவது இருக்கீயளா?
பதிவுலகத்திற்கு வந்ததற்கான சாப விமோசந்தை நோக்கி...
தம்பி முருவின் ஆசைப் பட்டதை நோக்கி..
விரைவான முன்னேற்றத்துடன்..
இதுற்குதானே ஆசைப் பட்டாய் தம்பி முரு..
வந்துகிட்டே இருக்கு..
500
வலைப் பதிவின்...ஒரு மைல் கல்..
500 பின்னூட்டங்கள்..
வருகின்றது
வந்து கொண்டே இருக்கின்றது..
500 பின்னூட்டங்கள்..
வருகின்ற ஒரு அம்சமான நேரத்தில் யாருமே பார்க்கவில்லையே...
500 பின்னூட்டத்தை நோக்கி விரைவான நடைப் போடுகின்றது
பின்னூட்டம் அதிகம் பெற்றவர்களைப் பற்றி இது வரை எனக்கு எந்த விதமான புள்ளி விவரங்களும் இல்லை..
500 பின்னூட்டத்தை நோக்கி நடை போடுகின்றது தம்பி முருவின் பதிவு..
என்ன சொல்வது, எதைச் சொல்வது,
தம்பி முருவின் பதிவுக்கு 500 பின்னூட்டம் என்பதை நினைக்கையில் என் மனம் ஆனந்தத்தில் துள்ளுகின்றது..
இன்னும் 17 பின்னூட்டம் போட்டால்
500வது பின்னூட்டம் வந்து விடும்..
வர வழைக்கணும், வர வழைச்சுடுவோமில்ல..
// அப்பாவி முரு கூறியது...
// RAMYA கூறியது...
//
அழுதுவிடுவேனா? குரலை மீண்டும் மிடுக்காக்கி, டேய் நான் சிங்கம்டா, என்னைய போர்வையோட கட்டி எங்கடா தூக்கிட்டுப் போறீங்க?
//
சிங்கம் சீருதோ?? அது சரி:))//
அதை வச்சுதான பொழப்பே ஓடுது/...//
ஓ இப்படி எல்லாம் வேற நடக்குதோ...
பொழப்ப நல்லா ஓட்டுற அப்பு..
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
இன்னும் எத்தனை மணி நேரம் போகும் ஆட்டம் ...//
நீங்க இருக்கிறதுவரை நானும் இருப்பேன்..
எச்சரிக்கிறேன்...//
ஹி.. ஹி.. நான் ரொம்ப நேரமா இங்கத்தான் இருக்குறேன்... யாரையுமே காணுமேங்க..
// நட்புடன் ஜமால் கூறியது...
\\ஆனா ஒரு சந்தோசம், காலை கனவு பலிக்கும்ன்னு பெரியவுங்க சொல்லுவாங்க. பலிச்சா நல்லது, அட, சண்டைக்கு வராதிங்க வால்ஸ். ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.
\\
அது சரி//
எங்க ஊர் பக்கம் மேஸ்திரிகளை பெரியாள் என்று சொல்லுவார்கள்...
எங்களை மேஸ்திரியாக்கணும் என்று எத்துனை நாளா கங்கணம் கட்டிகிட்டு காத்திருக்கீங்கன்னு புரியல..
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
\\ரம்யா அவர்க்ளை எச்சரிக்கிறேன்,
மற்றும் தகவல் தொடர்பு துறையை மனதில் வைத்து பேசவும்.\\
எல்லோரையும் எச்சரிச்சா
உங்களை எச்சரிக்க வேண்டி வரும்//
ஜமாலண்ணே பதவியே இன்னும் ஏத்துகவில்லை அதுகுள்ள என்னை எதிர்த்து பேஎசுறீங்களா.,
கிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க வேண்டி ஜமால் உண்ணாவிரதம் இருப்பார்ன்னு அறிவிச்சுடுவேன், ஜாக்கிரதை. //
ஓ உண்ணாவிரத போராட்டமெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்குதா?
// அப்பாவி முரு கூறியது...
// வேத்தியன் கூறியது...
ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச. //
உங்களை நம்பாம வேற யாரை நம்புறது பாஸு...
:-)//
முருவை நம்பினோர் கைவிடப்படார், நான்கு மறை தீர்ப்பு.,
:)))))//
சிஎம் போஸ்ட் அப்படின்ன உடனே, இப்படி எல்லாம் பேச வருமா என்ன?
// அப்பாவி முரு கூறியது...
// வேத்தியன் கூறியது...
உள்ளாட்சி :- ரொம்ப முக்கியமான துறை, பொறுப்பான ஆளா இருக்கணும். அதே நேரம் பிரச்சனை பண்ணாத ஆளாக இருக்கணும். பிண்ணாடி நமக்கே போட்டியா வளர்ந்து நிக்காத ஆளா இருக்கணும். எதுக்கு யோசிக்கலாம்,//
நான் ஓகேவா???//
பெத்தமகனை தவிர வேறு யாருக்கும் இல்லை அந்த துறை,//
பாசம் கண்ணை மறைக்கின்றதா?
உயிர் தோழர்களுக்கு கூட கொடுக்க மாட்டீங்களா?
இன்னும் 10 பின்னூட்டம்தான்... 500வது பின்னூட்டம் வந்துவிடும்..
போடுவோம்.. விசயமா இல்லை..
பதிவு போடுவதுதான் கஷ்டம்.. இது ஒன்னுமேயில்லை
// நட்புடன் ஜமால் கூறியது...
175 யாரு ... //
175 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள் தம்பி ஜமால்.
200 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துகள் தம்பி ஜமால்.
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
நல்லதொரு கதை//
கதையில்லை நிஜம்,
அப்துல்கலாம் சொன்னாரே அந்த் ரகம். //
ஓ உங்களுக்கு கலாம் அவர்களை எல்லாம் தெரியுமா..
அவர் சொன்ன கனவு இது இல்லைங்க...
// RAMYA கூறியது...
//
அதுல ஒரு பெருசு, ரூமோட எல்லா லைட்டையும் போட்டுட்டு, ’தம்பி, நீங்க வந்ததும் தான் லைட்டே போட்டேன், நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன்.
//
ரொம்ப நல்லவரா தெரியறாரு,
கரண்ட் நேஷனல் வேஸ்ட் இல்லையா??
அதை பாராட்டி மாலை போடுங்கப்பா!!//
யாருக்குங்க.. முருவுக்கா.. இல்ல அந்த பெரியவருக்கா..
// நட்புடன் ஜமால் கூறியது...
தனியா ஆடிக்கிட்டு இருக்கேன் //
நீங்க ஆடுவது எல்லாம் தனியான ஆட்டமா...
இப்ப நான் ஆடிட்டு இருக்கேன் பாருங்க இதுதான் தனியான ஆட்டம்...
// நட்புடன் ஜமால் கூறியது...
ஹையா நான் தான் 1st இங்கே //
வாழ்த்துகள் தம்பி ஜமால்.. 2 பக்கத்திற்கு நீங்கள் தான் முதல் ஆள்.
// நட்புடன் ஜமால் கூறியது...
ஹையோ ஹையோ!
இராகவன் அண்ணன், அபு, செய்யது
மிஸ்ஸிங் அதான் 200
இல்லாங்காட்டி 400 //
லேட்டா வந்தாலும், அடிச்சோமில்ல...
500 நோக்கி...
// அப்பாவி முரு கூறியது...
// நட்புடன் ஜமால் கூறியது...
ஹையோ ஹையோ!
இராகவன் அண்ணன், அபு, செய்யது
மிஸ்ஸிங் அதான் //
எனக்கும் தான் வருத்தம். //
உங்க வருத்தம் எல்லாம் இப்ப பஞ்சா பறந்து போயிருக்குமே...
500 வது பின்னூட்டம்...
தம்பி முரு பதிவில் 500 பின்னூட்டங்களைப் பார்த்து
கண்கள் இனிக்கின்றன, இதயம் பனிக்கின்றது...
ச்சே.. சந்தோஷத்தில் தலை கால் புரியல..
கண்கள் பனிக்கின்றன, இதயம் இனிக்கின்றது..
தம்பி முருவின் பதிவில் 500 பின்னூட்டத்தைப் பார்த்து
“யாருடா அங்க சத்தம் போடறது.. சைலன்ஸ்”
மொத்த பின்னூட்டங்கள் : 502 (இந்த பின்னூட்டத்தையும் சேர்த்து)
நான் போட்ட பின்னூட்டங்கள் : 134 (இந்த பின்னூட்டத்தையும் சேர்த்து)
///
நா எப்பயுமே கரண்ட மிச்சபிடிக்கிறவன்.
///
யாருன்னு எனக்கு தெரியும்
//
இந்து அறநிலைத்துறை :- கோவி. கண்ணன் (காலம்).
/////
இதை நன் ஆதரிக்கிறேன்
///
ஏதோ நான் முதலமைச்சராகத்தான் சொல்றேன்னு நினைக்காதிங்க., நீங்களெல்லாம் பெரியாளாகணும் தான் என்னோட ஆச.
////
ஆஹா !!!
அப்பாவினு பெயர் வச்சுக்கிட்டு எங்கள அப்பாவியாக்க பாக்குதியே முரு ? ? ? ? ?
நல்ல பதவி தான் எனக்கு!
ரொம்ப நன்றி நண்பரே!
அடேங்கப்பா பெருங்கும்மியா இருக்குதே..
கும்மிய நான் மிஸ் பண்ணிட்டேன்...
பதிவு நல்லா இருந்ததுங்க முரு...
அப்படியே அண்ணன் வால்பையனுக்கு உதவியாளராக என்னையும் சேர்த்துக்கோங்க...
நன்றி திரு. முரு
என் பதிவுகளை(யும்) படித்துவிட்டு எனக்கு ஒரு துறை ஒதுக்கி தந்தமைக்காக
நன்றி.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.