எது தமிழ் புத்தாண்டு?



எனக்குள் தமிழ் புத்தாண்டு எது?, என்ற கேள்வி பல நாட்களாகவே என் மனதை அரித்துக் கொண்டிந்தது. நம் தாத்தா அவர்பாட்டுக்கு தைஒன்றை தான் பொங்கல் + தமிழ் புத்தாண்டு என்று உத்தரவே போட்டுவிட்டார். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் தீரவில்லை.
இதற்க்கு விடை காணவேண்டும் என்ற் வேட்கையுடன் பல ஆதாரங்களை அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கயில், நண்பர் ஒருவர் தனக்கு வந்த மின் மடலினை எனக்கு காட்டினார். அதிலிருந்த கருத்துவிளக்கப் படம் என்னுடைய கேள்விக்கு பதில் தருவதாக இருக்கிறது.


எனவே அந்த விளக்கத்தை சரி பார்க்கவும், என் போலவே தமிழ் புத்தாண்டு பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு விளக்கவும் இந்த விளக்கப படத்தினை உங்களுக்காக இணைக்கிறேன்.


இந்த விளக்கம் சரி என்று நினைப்பவர்கள், இந்த விளக்கப் படத்தினை நம் தமிழ் தாத்தாவின் பார்வையில் படுமாறு செய்தால் புண்ணியம்.


- இந்த விளக்கத்தை வரைந்த ஜானகி ராமன் அவர்களுக்கு நன்றி.































































அதெல்லாம் இருக்கட்டும்.,




நாம விவசாயத்தை தான மறந்துட்டோம், ஆனால் விவசாயி, மற்றும் விவசாய துணை ஜீவன்களான ஆடு, மாடு போன்றவற்றை நினைவுபடுத்தும், நன்றி கூறும் , நன் நாளான பொங்கல் வாழ்த்துக்கள்!
ஆங்.. வீட்டுல பொங்க வைக்கிறவுகளுக்கு வீட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
அமக்கெல்லாம், மாட்டு பொங்க தாம்ப்பா...




4 comments:

கிஷோர் said...

அட்டகாசம். :)

சி தயாளன் said...

இன்று தான் இப்பதிவு என் கண்ணில் பட்டது..படங்கள் அருமை...

நிஜமா நல்லவன் said...

விளக்கமா சொல்லி இருக்கீங்க.....என்னைய மாதிரி ஒண்ணுமே புரியாத ஆளுங்களுக்கு யார் சொன்னாலும் இது சரியா இருக்குமோன்னு தோனுது.....:)

ஜெகதீசன் said...

அப்படியெனில், ஒரு நாளில் சூரியன் உச்சிக்கு வரும் மதியம் 12 மணியை நாளின் துவக்கமாக எடுத்துக் கொள்ளலாமா???

இந்த வாதங்களுக்கு வவ்வால் சென்ற வருடமே பதில் தந்துள்ளார்....
http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB