விஞ்ஞான விளையாட்டுகளும், விளையாட்டர்களும்.
அண்ணே இன்னும் ஸ்பீடா போங்கண்ணே...
ஏய் நீ எங்க போற?
மெதுவா ஓட்டுடா, குடிக்க தண்ணி எடுத்துக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
கருத்துசொல்லும் விதத்தில் இடுகைகள் இடுவதில்லை. திருவள்ளுவர் முதல் சாக்ரடீஸ்,அரிஸ்டாட்டில், பெரியார் என பலர் சொன்ன கருத்துக்களுக்கே விடை இல்லாத போது, புதிதாய் என் கருத்து எதற்கு? எல்லா இடுகைகளும் உங்களின் சொந்த கருத்துகளுக்கே!
4 comments:
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
கலக்கல் கமெண்ட்-கள்
வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி ஜுர்கேன் க்ருகேர். அப்பாடா நண்பர் பேரை சரியாசொல்லிட்டோம்.
ஆவ்வ்வ்வ்.. இது சூப்பரு.. படம் பழையவை என்றாலும் கம்ண்ட்கள் கலக்கல்.
http://www.karkibava.com/search/label/கார்ட்டூன்%20கமெண்டுகள்
இதுல இருக்கிற மாதிரி முயற்சி செய்யலாம்.. குச்ம்பன் இதில் ஸ்பெஷலிஸ்ட்.. அவர் வலையை பார்த்து ட்ரை பண்ணுங்க..
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.