என்ன இருந்தாலும் நம்ம புத்தி தான இருக்கும்!

நம்மில் பலர் இந்த குரங்கு போலத்தான்.

யார் நமக்கு உதவி செய்வாரோ, சொன்னதை கேட்பாரோ

அவரையே மீண்டும் மீண்டும் உதவிகேட்டு,

புத்தி சொல்லி மனதை நோகடிப்பர்.

3 comments:

Anonymous said...

me the 1t

கார்க்கிபவா said...

ஒட்டு போட்டேன்.. வருத்தமில்லைனு :))))

அப்பாவி முரு said...

///கார்க்கி கூறியது...
ஒட்டு போட்டேன்.. வருத்தமில்லைனு :)))) ///

வாங்க கார்க்கி, முடிவு எப்படி இருக்குமென்று பார்க்கலாம்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB