அன்பு நண்பர்களே, இன்றைய தேதியில் நம் இந்தியா நாட்டில் மிக மிக முக்கிய தேவை அப்பாவி இந்து-அப்பாவி முஸ்லீம் மக்களின் ஒற்றுமை. அனைத்து மதங்களும் அடிப்படையில் தன் மக்களுக்குமல்லாது அனைவருக்கும் போதிப்பது அமைதி-யைத்தான். உண்மையான மதவாதிகளும், மத பிரசங்கவாதிகளும் இதை தான் கூறினார். இதை உணர்ந்தால் அனைவருக்கும் நல்லது.
படத்தை பெரிதாக்கி கோடிட்ட இடத்தில் U & I -னை இட்டு மதத்தாலும், மனதாலும் முழுமையடையுங்கள்.
0 comments:
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.