இப்படி இருந்தா நான் இந்தியாவை எப்படி காப்பாத்துறது!?

இன்னைக்கி இந்தியாவுல மக்கள் தொகை சுமார் 110 கோடி ( என்னைய விட்டுடீங்கன்னு யாரும் கோவிச்சுக்காதீங்க, சொன்னங்கன்னா சேத்துரலாம்)
அதுல்ல 11 கோடி ரிட்டயர் ஆகி சும்மா இருக்காங்க, இல்லன்னா கெடச்சவனுக்குகெல்லாம் அட்வைஸ் பண்ணுறாங்க...
அடுத்த 34 கோடி பேரு மாநில அரசுகள்ளையும்,


22 கோடிபேறு மத்திய அரசு வேலைள்ள (சும்மா ) இருக்காங்க
ஒரு கோடிபேறு IT -ல வெளிநாட்டு கம்பனிகளுக்காக வேலை செய்றாங்க
25 கோடிபேறு பள்ளியோடதிலும்

அஞ்சு வயசுக்குள்ள ஒரு கோடி பேருமா


வேலையில்லாம 15 கோடி பேருமாஉடம்பு சரிஇல்லாம ஆஸ்பத்திரிலே 1.2 கோடி பேரும்


அதுக்கும்மேல 79,99,998 பேரு ஜெயுலுல இருக்காக


மிச்சமிருக்குறது நீயும்( ஒருமைக்காக தான் மரியாதை குறைவுக்காக அல்ல), நானும் தான்


அதுல நீயி(ஒருமைக்காக தான்) இந்த பதிவ பாத்துகிட்டு டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு இருக்க

இப்ப நா மட்டு போயி எப்படி இந்தியாவ காப்பத்துறது?வாங்கப்பா வந்து கும்மியடிச்சுட்டு போங்க...

2 comments:

Anonymous said...

பொழுது போகம நீங்களும் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க..

ஐய்யகோ .. இந்தியாவை காப்பற்ற யாருமே இல்லயா...

அப்பாவி முரு said...

///இராகவன், நைஜிரியா கூறியது... பொழுது போகம நீங்களும் பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க.. ///

அண்ணே வாங்கண்ணே,
எல்லா நேரமும் சீரியசா இருந்து மனசை ரிலாக்ஸ் பண்ண வர்ற ஒன்னு ரெண்டு பேரை யாரவது கவனிக்கனும்ள அதான்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB