ஐரோப்பியர்- ஆசியர் ஓர் ஒப்பீடு!

அன்பு நண்பர்களே கீழே ஒவ்வொரு விசயத்திலும் ஐரோப்பியர்களுக்கும் நம் ஆசியாவிலுள்ள அனைத்து நாட்டினருக்கும் நேர்மாறகவே இருக்கிறோம், சிந்திக்கிறோம், நடந்து கொள்கிறோம். இதில் அனைத்திலும் உடன்பாடு இல்லை எனிலும் பெரும்பாலும் ஒத்துக் கொள்ளும் படியாகவே உள்ளது. பார்த்து உங்கள் கருத்துகளை இடுக (முதல் படத்தை பார்த்துக் கொள்ளவும் )

ஐரோப்பியர் (நீல வண்ணம்): ஆசியர் (சிவப்பு வண்ணம்)

கருத்து தெரிவித்தல்ஒருவர் மேல் கோவப்படும் பொது முக வெளிப்பாடுநண்பர்களை தேர்ந்து எடுத்தல்


நேர மேலாண்மைசுற்றுலா செல்லும்போதுஉணவுக்காக வரிசையில் நிற்கும் போதுவிருந்து கூட்டத்தில்
விடுமுறை நாளில் தெருக்களில்

காத்திருப்பு வரிசையில்


உணவு பழக்க வழக்கம்

வேலை இடத்தில் முதலாளி


ஓய்வுக்குப் பின்போக்குவரத்து


0 comments:

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB