முடியும் என்றால் யாராலும் எதுவும் முடியும் என்பதை மீண்டும், மீண்டும் நிருபிக்க வேண்டும், எல்லோருடைய மனதிலும் ஆழமாக பதிக்க என்ற காரணத்தினாலே எனக்கு கிடைக்கும் நல்ல புகைபடங்களையும், ஒளி தொடர் படத்தையும் இணைத்துள்ளேன்.
முதலில் ஒரு கையை இழந்த பெண்ணும், ஒரு காலை இழந்த ஆணும் ஒரு சிறு குறையும்மில்லாமல் இந்த நடந்ததை எவ்வளவு சிறப்பாக ஆடுகின்றனர் என்று பாருங்கள். அவர்களில் தன்னம்பிக்கைக்கு நமது மனம் நிறைந்த பாராட்டை தெரிவிக்கும் வேளையில், அவர்களிடமிருந்து தெறிக்கும் அந்த தன்னம்பிக்கையின் துளிகளை தவறாமல் பருகுவோம்!
நன்னம்பிக்கை என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று நிருபிக்கும் இந்த ஐந்தறிவு ஜீவனை பாருங்கள். முதல் படத்தில் அந்த சிறுவன் கண்ணில் தெறிக்கும் ஆச்சரியத்தை பாருங்கள்!
உலகில் முதலிடத்தை நோக்கி வளர்ந்துவரும் நோயான, மனதளர்ச்சியை மற்றும் மாமருந்தாக இவர்களை நாம் பயன்படுத்துவோம்.
மிச்சர்கடை
4 weeks ago
3 comments:
பட்டையக் கிளப்பிட்டீங்க.... நல்ல தகவல், பதிவு!
நல்ல பதிவு
மிகவும் அருமையான பதிவு. எழுத்திலும், படத்திலுமாக நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.